திருத்தணி முருகன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 33:
}}
 
'''திருத்தணி முருகன் கோயில்''', இந்தியா, தமிழ்நாடு, [[திருவள்ளூர்]] மாவட்டத்தின் [[திருத்தணி]] மலையில் அமைந்துள்ளது. ஆண்டின் 365 நாட்களையும் குறிக்கும்படியாக 365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில். இக்கோயில் [[அறுபடை வீடு]]களில் ஐந்தாம் படை வீடு. [[திருப்புகழ்]] பாடிய [[அருணகிரிநாதர்|அருணகிரிநாதரால்]] பாடல் பெற்ற தலமிது. [[முத்துசுவாமி தீட்சிதர்|முத்துச்சாமி தீட்சதராலும்]] பாடப்பட்ட தலம்.<ref>http://tirutanigaimurugan.org</ref> இக்கோயிலை '''தணிகை முருகன் கோயில்''' என்றும் அழைப்பர்.
[[File:Tiruttani Murugan temple.jpg|thumb|திருத்தணி முருகன் கோயில்]]
[[File:Thiruthani Murugan Temple town view.jpg|thumb|சரவணப் பொய்கை, திருத்தணி முருகன் கோயில் தெப்பம்]]
"https://ta.wikipedia.org/wiki/திருத்தணி_முருகன்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது