திருத்தணி முருகன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 33:
}}
 
'''திருத்தணி முருகன் கோயில்''', இந்தியா, தமிழ்நாடு, [[திருவள்ளூர் மாவட்டம்], [[திருத்தணி வட்டம்|திருத்தணி வட்ட்டதின்]] நிர்வாகத் தலைமையிட மாவட்டத்தின்நகரமான [[திருத்தணி]] மலையில் அமைந்துள்ளதுஅமைந்த [[முருகன்]] கோயில் ஆகும். முருகப் பெருமான் [[வள்ளி (தெய்வம்)|வள்ளியை]] திருமணம் செய்து கொண்ட தலமிது. ஆண்டின் 365 நாட்களையும்நாட்களை குறிக்கும்படியாக 365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில். இக்கோயில் [[அறுபடை வீடு]]களில் ஐந்தாம் படை வீடு ஆகும். [[திருப்புகழ்]] பாடிய [[அருணகிரிநாதர்|அருணகிரிநாதரால்]] பாடல் பெற்ற தலமிது. [[முத்துசுவாமி தீட்சிதர்|முத்துச்சாமி தீட்சதராலும்]] பாடப்பட்ட தலம்.<ref>http://tirutanigaimurugan.org</ref> இக்கோயிலை '''தணிகை முருகன் கோயில்''' என்றும் அழைப்பர்.
[[File:Tiruttani Murugan temple.jpg|thumb|திருத்தணி முருகன் கோயில்]]
[[File:Thiruthani Murugan Temple town view.jpg|thumb|சரவணப் பொய்கை, திருத்தணி முருகன் கோயில் தெப்பம்]]
 
==அமைவிடம்==
[[சென்னை|சென்னையிலிருந்து]] 53 கி. மீ., தொலைவில் ஆந்திர மாநில எல்லைக்கு அருகே [[திருத்தணி]] அமைந்துள்ளது. சென்னையிலிருந்து திருத்தணி செல்ல பேருந்து மற்றும் தொடருந்து வசதிகள் உள்ளது.
 
==வரலாறு==
வரிசை 63:
 
{{முருகன் கோயில்கள்|state=autocollapse}}
 
[[பகுப்பு:ஆறுபடை வீடுகள்]]
[[பகுப்பு:இந்துதிருவள்ளூர் யாத்திரைத்மாவட்டத்திலுள்ள தலங்கள்கோயில்கள்]]
[[பகுப்பு:கௌமாரம்]]
[[பகுப்பு:முருகன் கோயில்கள்]]
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள முருகன் கோயில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/திருத்தணி_முருகன்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது