தேர் எல் பகாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
'''தேர் எல் பகாரி''' ('''Deir el-Bahari''' or '''Dayr al-Bahri''') ({{lang-ar|الدير البحري}} எகிப்தின் லக்சர் ஆளுநனரகத்தில் பாயும் [[நைல் நதி]]யின் மேற்கு கரையில் அமைந்த [[அல்-உக்சுர்]] நகரத்திற்கு அருகே அமைந்த [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்திய]] [[பார்வோன்]]களின் கல்லறைக் கோயில்கள் மற்றும் [[பண்டைய எகிப்தியக் கடவுள்கள்|எகிப்தியக் கடவுள்களின்]] கோயில்கள் கொண்ட இடமாகும். இது [[தீபை]] நகரத்திற்கு வெகு அருகில் உள்ளது.
 
தேர் எல் பகாரியில் [[எகிப்தின் பதினொன்றாம் வம்சம்|பதினொன்றாம் வம்ச]] [[பார்வோன்]] [[இரண்டாம் மெண்டுகொதேப்]] மற்றும் எகிப்திய அரசி [[ஆட்செப்சுட்டு]]வின் கல்லறைக் கோயில்கள் உள்ளது. மேலும் இங்கு [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்|பதினெட்டாம் வம்ச]] பார்வோன்களான [[மூன்றாம் தூத்மோஸ்]] மற்றும் [[முதலாம் அமென்கோதேப்]] ஆகியோர் [[பண்டைய எகிப்தியக் கடவுள்கள்|எகிப்தியக் கடவுள்களுக்கு]] பெரிய அளவில் நிறுவிய [[பண்டைய எகிப்தியக் கட்டிடக்கலை|கோயில்கள் மற்றும் கட்டிடங்கள்]] உள்ளது..<ref name="Trachtenberg">{{cite book |last = Trachtenberg
|first = Marvin
|author2 = Isabelle Hyman
வரிசை 31:
|url-access = registration
|url = https://archive.org/details/architecturefrom00trac_0/page/71
}}</ref>
}}</ref> It is {{convert|97|ft|m|0}} tall.{{Citation needed|date=August 2007}}
 
1979-இல் '''தேர் எல் பகாரி'''யின் பண்டைய கட்டிடத் தொகுதிகளை [[யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்|யுனேஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக]] அறிவிக்கப்பட்டுள்ளது.
வரிசை 41:
[[File:Copper plate, probably part of an axe-blade, showing cartouche of Hatshepsut. Foundation deposit in a small pit covered with a mat, Deir el-Bahri, Egypt. 18th Dynasty. The Petrie Museum of Egyptian Archaeology, London.jpg|thumb|இராணி [[ஆட்செப்சுட்டு]]வின் பெயர் பொறித்த செப்புப் பாத்திரம்]]
 
[[File:Jar bearing the cartouche of Hatshepsut. Filled in with cedar resin. Calcite, unfinished. Foundation deposit. 18th Dynasty. From Deir el-Bahari, Egypt. The Petrie Museum of Egyptian Archaeology, London.jpg|thumb|[[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்|பதினெட்டாம் வம்ச]] காலத்தவர்களின் ஜாடி]]
 
==படக்காட்சிகள்==
"https://ta.wikipedia.org/wiki/தேர்_எல்_பகாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது