உடையும் இந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎எதிர்மறை விமர்சனங்கள்: ஆங்கிலச் சொற்றொடொர் நீக்கம்
சி →‎எதிர்மறை விமர்சனங்கள்: பிழை திருத்தம்
வரிசை 56:
கிருத்தவ தத்துவவியலாளரும் கிருத்தவ சமூக சீர்திருத்தவாதியும் ஆன [[விஷால் மங்கல்வாதி]] (இவரும் இப்புத்தகத்தின் ஒரு பேசுபொருள்) எழுதினார்: {{quote| உடையும் இந்தியாவின் ஆசிரியர்கள் தகவல்களைத் திரட்டுவதில் மாபெரும் திறனை வெளிப்படுத்தியுள்ளனர். இப்புத்தகத்தில் அவர்கள் குறை கூறியுள்ளவர்களின் கூற்றுகளை பொருள்கொள்வதில் ஒரு நியாயத்தைத் தங்கள் அறிவை ஓர்மையுடன் பயன்படுத்தி இருந்தால் பலரது மனதையும் இதயங்களையும் வென்றிருக்கக் கூடும். யாரொருவரையும் விட்டுவைக்காமல், ஒவ்வொரு மேலை அறிஞர், மொழியிலாளர், அறிவியலாளர், அரசியல்வாதி, கொடையாளர் மற்றும் கிருத்தவ மிஷனர்கள் என யாரெல்லாம் ‘கீழ் சாதி’யினர் மீதான் அடக்குமுறைக்கு எதிராகப் பேசினார்களோ எல்லோரையும் சாடினாலும், ஆசிரியர்களின் நோக்கமான, இந்தியாவை ஒற்றுமைப் படுத்துதல் ஒரு தூய நோக்கமாகும். இந்தியாவில் பிரிவுகளுக்கு காரணமாக இருக்கும் "Faultlines"களை களைந்து இணைப்பை உருவாக்க, ஒற்றுமைக்கான குரலை நேர்மையுடனும் பெருந்தன்மையுடனும் ஈகையுடனும் முன்னெடுத்தால் அது முடியும். முழுப்புத்தகத்தையும் படித்தபின் எனக்கு எஞ்சிய எண்ணம் என்னவென்றால், சாதியும் தீண்டாமையும் தவறு என நினைக்கும் ஒவ்வொரு புத்திசாலி இந்துவின் மீதும் ஆசிரியர்கள் சராமாரியாக வசை பொழிந்துள்ளனர்<ref name="Vishal">[http://www.revelationmovement.com/instructors/blog_post/28 Review by Vishal Mangalwadi] {{webarchive |url=https://web.archive.org/web/20111018033145/http://www.revelationmovement.com/instructors/blog_post/28 |date=October 18, 2011 }}</ref>}}
 
கீதா ராமஸ்வாமி இப்படி எழுதுகிறார்: {{quote|ஒரு புத்தகத்தைப் படிக்கும் போது ஏற்படும் இடையூறுகளின்இடையூறுகளில் முக்கியமானது சர்ச்சைக்குரிய நீளமான பிரச்சார நெடி. ஆசிரியர்களின் நோக்கமானது தமிழ் நாட்டில் பைபிளை உயர்த்திப் பிடிப்பவர்களின் எழுதப்பட்ட வரலாற்றை நேருக்கு நேர் எதிர்ப்பது. ஆனால் வரலாற்றுத் தகவல்களைக் கையாள்வதில் நிபுணத்துவமும் தொழில்முறை வழிமுறையும் ஆசிரியர்களிடம் இல்லை [...] திராவிட மற்றும் தலித் பிரிவுகளை அலசுவதில் இந்தப் பிரச்சனை வெளிப்படுகிறது. எல்லாவற்றையும் மறுப்பது என்பதில் இருந்து அவர்கள் வெளியேறவே இல்லை. இந்தப் பிரிவுகளை ஆராய்ந்து, அதில் சொல்லப்பட்டுள்ள உரையாடல்கள், அடையாள அரசியல் ஆகியவற்றுக்கு குறைந்தபட்ச செல்லுபடியே உள்ளது என்பதை ஒப்புகை செய்து, பின்னர் அவற்றின் எல்லைகளுக்குள் நின்று விவாதிக்க வேண்டும் என ஆசிரியர்களிடம் எவரும் எதிர்பார்ப்பர். மாறாக, புத்தகம் முழுவதும் மறுப்பு சொல்வதோடு அதன் தொடர்ச்சியாக மூர்க்கமான நிலையில் விழுகின்றனர்.<ref>{{cite web | url=https://www.outlookindia.com/magazine/story/yankee-hindutva-strikes/271815 | first=Gita | last=Ramaswamy | date=23 May 2011 | title=Yankee Hindutva Strikes | publisher=Outlook | accessdate=18 January 2020 </ref>}}
 
மேலும் கீதா இப்படி தவறாக எழுதினார்: {{quote|திராவிடக் கருத்தாக்கத்தினர் ஆரியப் படையெடுப்பை வலியுறுத்தும் (ரொமிலா தாபர் போன்ற அறிஞர்களால் ஆதரிக்கப்படுகிற) நிலையில், ராஜிவ் மல்ஹோத்ரா அது நிகழவில்லை என நிரூபிக்கிறார்- எனினும் அது சோர்வளிக்கக் கூடிய வறட்டு வாதமாக உள்ளதே தவிர நிபுணத்துவத்துடன் இல்லை.}} (ஆரியப் படையெடுப்பு என்னும் கருத்தாக்கம் தற்போது ரொமிலா தாபர் உட்பட புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்கள் அனைவராலும் கைவிடப்பட்டுவிட்டது). <ref>{{cite web | url=http://varnam.nationalinterest.in/2004/03/romila_thapar_no_aryan_invasio</ref>
"https://ta.wikipedia.org/wiki/உடையும்_இந்தியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது