விளாதிமிர் கிராம்னிக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் விளாடிமிர் கிராம்னிக் என்பதை விளாதிமிர் கிராம்னிக் என்பதற்கு நகர்த்தினார்
சி →‎top: clean up, replaced: விளாடிமிர் → விளாதிமிர் (3) using AWB
வரிசை 1:
{{Infobox chess player
|playername = விளாடிமிர்விளாதிமிர் கிராம்னிக்<br />Vladimir Kramnik
|image = படிமம்:Vladimir Kramnik 2005.jpg
| image_size= 220px
|caption = [[2005]] ஆம் ஆண்டில் கிராம்னிக்
|birthname = விளாடிமிர்விளாதிமிர் பொரிசோவிச் கிராம்னிக்
|country = {{RUS}}
|datebirth = {{birth date and age|1975|6|25}}
வரிசை 13:
|peakrating = 2809 (ஜனவரி 2002)<ref>The graph on the [[FIDE]] site gives Kramnik's peak rating as 2811,[http://ratings.fide.com/id.phtml?event=4101588] but this appears to be incorrect: it is contradicted by FIDE's published ratings for January [http://ratings.fide.com/toparc.phtml?cod=25] and April [http://ratings.fide.com/toparc.phtml?cod=29] 2002; and also by the reports in [[The Week in Chess|TWIC]] for January [http://www.chesscenter.com/twic/twic374.html] and April [http://www.chesscenter.com/twic/twic388.html] 2002.</ref>
}}
'''விளாடிமிர்விளாதிமிர் பொரிசோவிச் கிராம்னிக்''' (''Vladimir Borisovich Kramnik'', [[ரஷ்ய மொழி]]: {{lang-ru|Влади́мир Бори́сович Кра́мник}}, பிறப்பு: [[ஜூன்சூன் 25]], [[1975]]) [[உருசியா]]வைச் சேர்ந்த அனைத்துலகத்தரம் கொண்ட [[சதுரங்கம்|சதுரங்க]] வீரர். இவர் [[2000]] முதல் [[2006]] வரை [[பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு|பீடே]] உலக சதுரங்கப் போட்டியை எதிர்த்து தனியாக நடத்தப்பட்ட கிலாசிகல் உலக சதுரங்க வாகையாளராகவும், 2006 முதல் [[2007]] வரை [[பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு|பீடே]] ஒன்றுபட்ட வாகையாளராகவும் இருந்தவர் (2006 இல் இரண்டு போட்டிகளும் ஒன்று சேர்ந்து ஒன்றுபட்ட வாகையாளர் போட்டி நடந்தது) .
 
2000 அக்டோபரில், இவர் [[லண்டன்|லண்டனில்]] இடம்பெற்ற உலகப் போட்டியில் [[காரி காஸ்பரோவ்|காரி காஸ்பரோவை]] வென்று உலக வாகையாளரானார். [[2004]] ஆம் ஆண்டில் [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தில்]] பீட்டர் லேக்கோவை வென்று மீண்டும் உலக வெற்றியாளரானார்.
"https://ta.wikipedia.org/wiki/விளாதிமிர்_கிராம்னிக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது