இந்திய விரைவு அஞ்சல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
'''இந்திய விரைவு அஞ்சல்''' (speed post) என்பது [[இந்திய அஞ்சல் துறை]]யால் வழங்கப்படும் சேவைகளுள் ஒன்றாகும். இது 1986 ஆகஸ்டு மாதத்தில் துவங்கப்ட்டது. இந்தியாவுக்குள் மட்டுமின்றி உலகம் முழுமைக்கும் பொருட்களை அனுப்ப இச்சேவை உதவுகிறது. எல்லா வாடிக்கையாளர்களும் தங்கள் அஞ்சல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்று இணையத்தில் சோதித்துக்கொள்ளும் வசதி, விரைவு அஞ்சல் கணக்கு வைத்துக் கொள்ளும் வசதி, விரைவு அஞ்சல் வழி [[கடவுச் சீட்டு]] பெறும் வசதி உள்ளிட்ட பல வசதிகளைத் தருகிறது. மேலும் தொழில்துறை வாடிக்கையாளர்களுக்காக அலுவலகத்திற்கே வந்து தபால்களைப் பெறும் வசதியையும் இது தருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_விரைவு_அஞ்சல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது