இசுலாத்துக்கு முந்திய அரேபியாவில் சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎வழிபாட்டு முறை: எழுத்துப் பிழை திருத்தம் நாடோகளாக - நாடோடிகளாக, நடோடி - நாடோடி
வரிசை 21:
[[படிமம்:Nabataean betyl 1.JPG|thumb|பென் தெய்வம் [[அல்-உஸ்ஸா]]சாவின் சிற்பம்]]
[[படிமம்:Stele Salm Louvre AO5009.jpg|thumb|[[அரமேயம்|அரமேய]] எழுத்தில் எழுதப்பட்டு சால்ம் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட [[களிமண் பலகை]], தய்மா]]
இசுலாமிற்கு முந்தைய அரேபிய நாடோடி பழங்குடிகள் பல சமயங்களை பின்பற்றி, பல வழிபாட்டு முறைகளின் படி பல தேவதைகளையும், கடவுள்களையும் வழிபட்டனர். நாடோகளாகநடோடிகளாக இருந்த அரேபியப் பழங்குடிகள் [[மெக்கா]] மற்றும் [[மதினா]] போன்ற நகர இராச்சியங்களை அமைத்துக் கொண்டு நிலையான ஓரிடத்தில் வாழ்ந்த காலத்தில் சமய நம்பிக்கைகள் மற்றும் சடங்குகள், பழக்க வழக்கங்களில், பிற நாடோடி அரேபியர்களிடமிருந்து வளர்ச்சியடைந்திருந்தது.{{Sfn|Aslan|2008|p=6}} நடோடி அரேபியர்கள் [[அடையாளப்பொருள் நம்பிக்கை]], [[குலக்குறிச் சின்னம்]] மற்றும் [[நீத்தார் வழிபாடு]]களைக் கொண்டிருந்தனர்.{{Sfn|Aslan|2008|p=6}}
 
நிரந்தரமான ஒரே இடத்தில் குடியிருந்த அரேபியர்கள் [[பல கடவுட் கொள்கை|பல கடவுள் வணக்க முறை]] கொண்டிருந்தனர்.{{Sfn|Aslan|2008|p=6}} [[ஹெஜாஸ்]] பகுதியின் மெக்கா, மற்றும் [[மதீனா]] நகர அரேபியர்கள் [[காபா]], பாலைவனச் சோலைகள் மற்றும் நகரங்களில் தங்களது கடவுள்களுக்கு நிரந்தர கட்டிட அமைப்புகள் நிறுவி வழிபட்டனர். அரேபியாவின் நாடோடி மக்கள் தங்கள் வழிபடு கடவுளை தங்களுடனேயே கொண்டு சென்றனர்.{{Sfn|Peters|1994b|p=105}}