சைவ ஆகமங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஆகமங்கள் சேர்ப்பு
ஆகமம்
வரிசை 1:
'''சைவ ஆகமங்கள்''' என்பவை [[சிவன்|சிவ]] வழிபாட்டின் முக்கியத்துவத்தினையும், [[சிவாலயம்]] அமைக்கும் விதம், பூஜை முறைகள், அபிசேகம், அலங்கார கொள்கைகளையும் விளக்குகின்ற நூல் வகையாகும். சிவாலயங்களில் செய்யப்படும் அனைத்தும் சைவ ஆகமங்களை பின்பற்றியே செய்யப்படுகின்றன. [[சிவாச்சாரியார்கள்|சிவாச்சாரியார்களை]] தேர்ந்தெடுத்தல் முதற்கொண்டு அனைத்தும் இதில் அடங்குகின்றன.
 
மாணிக்கவாசகர் “'''ஆகமம் ஆகி நின்று அன்னிபான்'''” எனவும் “ '''மண்ணுமாமலை மகேந்திரமதனிற் கொள்ள ஆகமம் தோற்றுவித்துதருளியும்'''” எனப்பாடுகின்றார்.
திருமூலரின் [[திருமந்திரம்]] சைவ ஆகமம் என்று அழைக்கப்பெறுகிறது. அதில் திருமூலர் சைவ ஆகமம் என்பது சிவபெருமானிடமிருந்து வந்தது என்கிறார். <ref> http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202124.htm வேத ஆகமச் சிறப்பு -ஆகமம் என்ற சொல்லுக்கு ‘வந்தது’ என்பது பொருள். </ref>
 
திருமூலர்ஆகமம் பற்றிக் கூறியதை “'''சுந்தர ஆகமம் சொல் மொழிந்தானே'''” என்ற குறிப்புத் தெளிவுபடுத்துகின்றது. திருமூலர் இறைவனால் ஆகமம் அருளப்பட்டதை “'''தானாய் அடியார்கள் அர்ச்சிக்கும் நந்தி உருவாகி ஆகமம் ஓங்கி நின்றாளே'''” என்றும் கூறுகின்றார்<ref>{{Cite web|url=http://e-kalvi.com/%e0%ae%86%e0%ae%95%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d/|title=ஆகமம்|last=|first=|date=|website=e-kalvi|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>. அதில் திருமூலர் சைவ ஆகமம் என்பது சிவபெருமானிடமிருந்து வந்தது என்கிறார். <ref> http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202124.htm வேத ஆகமச் சிறப்பு -ஆகமம் என்ற சொல்லுக்கு ‘வந்தது’ என்பது பொருள். </ref>
 
==சைவ ஆகம பிரிவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சைவ_ஆகமங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது