சியோக் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 72:
[[File:Maitreya Buddha - Nubra.jpg|220px|thumb|சியோக் ஆற்றை நோக்கிய [[மைத்திரேயர் |மைத்திரேய புத்தரின்]] 35 மீட்டர் உயர சிலை]]
 
'''சியோக் ஆறு''' ('''Shyok River''') ({{lang-ur|دریائے شیوک}}; {{lit|''the river of death''}}<ref name="Kapadia1999">{{cite book|author=Harish Kapadia|title=Across Peaks & Passes in Ladakh, Zanskar & East Karakoram|url=https://books.google.com/books?id=pl5qHu_K45kC&pg=PA230|year=1999|publisher=Indus Publishing|isbn=978-81-7387-100-9|page=230|quote=Shyok: river of death. (Sheo: death).}}</ref> சியோக் ஆறு இந்தியாவின் [[லடாக்]]கின் வடகிழக்கில் உள்ள [[காரகோரம்|காரகோர மலைகளில்]] ஒன்றான [[சியாச்சின் பனியாறு|சியாச்சின்]] பனிப்பாறைகளில் உற்பத்தியாகி தெற்கே [[லே மாவட்டம்|லே மாவட்டத்தின்]] வழியாக பாய்ந்து, பின்னர் வடமேற்கே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான [[வடக்கு நிலங்கள்|ஜில்ஜித்-பல்டிஸ்தான்]] வழியாக 550 கிலோ மீட்டர் பாய்ந்து பின் [[சிந்து ஆறு|சிந்து ஆற்றில்]] கலக்கிறது. நூப்ரா சமவெளிக்கு அருகே சியோக் சமவெளி [[லடாக்]]கில் அமைந்துள்ளது. [[கால்வான்கல்வான் நதி]] சியோக் ஆற்றுடன் கலக்கிறது.
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/சியோக்_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது