பேச்சு:அருமன் வாயு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: விக்கித் திட்டம் தனிமங்கள் வார்ப்புரு இணைத்தல்
பெயர் மாற்றம் தேவை. கருத்து
வரிசை 5:
 
நான் பள்ளியில் படித்த காலத்தில் தமிழ்நாடு அரசு பாடபுத்தகத்தில் மந்தவாயுக்கள் என்றே இத்தொகுதி பற்றி குறிக்கப்பட்டிருந்தது. [[பயனர்:கி. கார்த்திகேயன்|கி. கார்த்திகேயன்]] ([[பயனர் பேச்சு:கி. கார்த்திகேயன்|பேச்சு]]) 05:13, 16 பெப்ரவரி 2013 (UTC)
 
தமிழ்ப்பாட நூல்களில் என்ன சொல்லை ஆள்கின்றனர்? 'அருமன்' என்பது சரியான பொருளை உணர்த்தவில்லை. '''நிறைவளிமம்''' அல்லது நிறைவுவளிமம், நிறையி வளிமம் என்றும் அழைக்கலாம் என்று நினைக்கின்றேன்.--[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 12:12, 18 சூன் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:அருமன்_வாயு" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அருமன் வாயு" page.