அறுபடைவீடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழ்க் கடவுள் என்று கருதப்படுகிறவர் இல்லை. தமிழ்க் கடவுள்!
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 7:
{{location map~|India Tamil Nadu|label=திருப்பரங்குன்றம்|lat=9.8798|long=78.0711}}
}}
 
[[தமிழ் நாடுதமிழ்நாடு|தமிழ் நாட்டில்தமிழ்நாட்டில்]], [[இந்து சமயம்|இந்து சமயக்]] கடவுள்களில், தமிழ்க் கடவுளான [[முருகன்|முருகப்]] பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு [[கோயில்]]கள், ஒவ்வொன்றும் அவருடைய [[படைவீடு]] எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து '''அறுபடைவீடுகள்''' என அழைக்கப்படுகின்றன. இந்த ஆறு இடங்கள்அவைகள்:
 
# [[திருப்பரங்குன்றம்]] (மதுரை மாவட்டம்)
வரி 34 ⟶ 35:
{{main|சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்}}
 
[[சுவாமிமலை]] முருகனின் நான்காவது படைவீடு ஆகும். இது [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[கும்பகோணம்|கும்பகோணத்திலிருந்து]] 6 கி.மீ. தொலைவில் உள்ளது. முருகன் தனது தந்தையான [[சிவன்|சிவனுக்கு]] பிரணவ மந்திரத்தின் பொருளை கூறியதால், இங்கு குடிகொண்டுள்ள முருகனுக்கு சுவாமிநாதன் எனப் பெயராயிற்று.
 
== திருத்தணி ==
{{main|திருத்தணி முருகன் கோயில்}}
 
வரி 46 ⟶ 47:
[[பழமுதிர்சோலை]] - முருகனின் ஆறாம் படைவீடாகும். முருகப் பெருமான் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதானென நம்பப்படும் இடம். இங்குள்ள முருகன் கோயில், விஷ்ணு கோயிலான [[அழகர் கோவில்]] மலை மீது அமைந்துள்ளது. [[அருணகிரிநாதர்]] இத்தலம் மீது [[திருப்புகழ்]] பாடியுள்ளார்.<ref>[https://www.vikatan.com/news/special/vaikasi-visakam/article7.html பழமுதிர் சோலை]</ref><ref>[http://makkalkural.net/news/blog/2014/10/17/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81/ பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில்]</ref><ref>[http://www.maalaimalar.com/devotional/temples/2016/07/23083801/1027563/aarupadai-veedu-palamuthirsolai-murugan-temple.vpf முருகனின் ஆறாவதுபடை வீடு : பழமுதிர்சோலை]</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<references/>
 
{{முருகன் கோயில்கள்|state=autocollapse}}
"https://ta.wikipedia.org/wiki/அறுபடைவீடுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது