இராகுல் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 53:
| website = {{url|rahulgandhi.in|Official website}}
}}
'''ராகுல் காந்தி''' (''Rahul Gandhi'', பிறப்பு: [[சூன் 19]], [[1970]]) ஒருஓர் [[இந்தியா|இந்திய]] [[அரசியல்வாதி]]யும், [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியின் தலைவராகமுன்னாள் இருந்தவரும்தலைவரும் ஆவார்.<ref name="தி இந்து">{{cite web | url=http://tamil.thehindu.com/india/article21820243.ece | title=காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பு: தலைவர்கள் வாழ்த்து | publisher=தி இந்து | date=16 திசம்பர் 2017 | accessdate=17 திசம்பர் 2017}}</ref> இவர் [[இந்திய பாராளுமன்றம்|இந்தியப் பாராளுமன்ற]] உறுப்பினர் ஆவார். இவர் [[வயநாடு]] தொகுதி பிரதிநிதி ஆவார். தற்போது இவர் [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியின் தலைவர் தானாக முன்வந்து பதவி விலகி உள்ளார். இவர் நேரு-காந்தி குடும்பத்தைச் சார்ந்தவர், இது இந்தியாவில் மிகுந்த பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பம் ஆகும். காங்கிரஸ் கட்சி 2009-ம் ஆண்டு பாரளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதற்காக ராகுல் காந்தி பரவலாக புகழப்பட்டார். அடித்தட்டு மக்களிடையே மிகவும் அன்னியோனியம், கிராம மக்களிடையே ஆழ்ந்த தொடர்பு மற்றும் காங்கிரஸ் கட்சிக்குள் சிறந்த ஜனநாயக பண்பினைக் கொண்டுவர முயற்சி என இவரது பணிகள் தொடர்கிறது.<ref>http://www.newsweek.com/id/200051</ref> இவர் [[மன்மோகன் சிங்]] அமைச்சரவையில் அமரும் வாய்ப்பினை மறுத்துவிட்டு அடித்தளம் வரை கட்சியினை பலப்படுத்தும் பணியினை மேற்கொண்டார்.
 
== ஆரம்ப வாழ்க்கை ==
இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரியான [[ராஜீவ் காந்தி|ராஜீவ் காந்திக்கும்]], இத்தாலியில்[[இத்தாலி]]யில் பிறந்து தற்போதுவரைதற்போது வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்த [[சோனியா காந்தி|சோனியா காந்திக்கும்]] மகனாக ராகுல் காந்தி [[புது டெல்லி|புது டெல்லியில்]] பிறந்தார். அவருடைய பாட்டி முன்னாள் பிரதம மந்திரியான [[இந்திரா காந்தி]] ஆவார். அவருடைய பாட்டனார் இந்தியாவின் சிறப்புமிக்க முதல் பிரதம மந்திரியான [[ஜவஹர்லால் நேரு]] ஆவார். அவருடைய முப்பாட்டனார் [[இந்திய சுதந்திர இயக்கம்|இந்தியாவின் சுதந்திர விடுதலை இயக்கத்தின்]] தனித்துவம் வாய்ந்த தலைவரான [[மோதிலால் நேரு]] ஆவார்.
 
இவர் 1981 முதல் 1983 ஆம் ஆண்டு வரை டூன் பள்ளியில் சேர்ந்து பயிலுவதற்கு முன்னர் [[புது தில்லி]]யில் உள்ள புனித கூலும்போ பள்ளியில் படித்தார்.<ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/life-style/people/Unplugged-Rahul-Gandhi/articleshow/4144215.cms |title=Unplugged: Rahul Gandhi – The Times of India |publisher=Timesofindia.indiatimes.com |date=7 August 2009 |accessdate=12 April 2014}}</ref> இவரது தந்தை ராஜீவ் காந்தி அவரது தாயார் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு இந்திய அரசியலில் காலடி எடுத்து வைத்தார். 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் நாள் இந்தியாவின் பிரதம மந்திரியானார். பஞ்சாப் சீக்கிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தலின் காரணமாக இவரும், இவரது சகோதரி பிரியங்கா வதேராவும் வீட்டிலிருந்தே கல்வியைத் தொடர்ந்தனர்.<ref name="NYTimes">{{cite news|title = Foes of Gandhi make targets of his children|work=The New York Times|author = Sanjay Hazarika|date = 16 July 1989|url= https://www.nytimes.com/1989/07/16/world/foes-of-gandhi-make-targets-of-his-children.html |accessdate=24 February 2014}}</ref> 1989 ஆம் ஆண்டில் புதுதில்லியில் உள்ள இஸ்டீபன் கல்லூரியில் தனது இளங்கலைப்பட்டத்திற்காக சேர்ந்த இவர், தனது முதலாமாண்டு தேர்வுகளை முடித்த பிறகு [[ஹார்வர்டு பல்கலைக்கழகம்|ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில்]] படிப்பைத் தொடரச் சென்றார்.<ref name="dnaed">[http://www.dnaindia.com/india/report_rahul-completed-education-in-us-under-a-false-name_1251616 Rahul completed education in US under a false name – India – DNA]. ''Daily News and Analysis''. (30 April 2009). Retrieved 9 August 2011.</ref> 1991 ஆம் ஆண்டில் இவரது தந்தை தேர்தல் பிரச்சாரத்திற்காக [[தமிழ்நாடு]] சென்ற போது [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளால்]] படுகொலை செய்யப்பட்டார்.<ref>{{cite news|url =http://www.frontline.in/static/html/fl1503/15030150.htm|title=The accused, the charges, the verdict |work=[[Frontline (U.S. TV series)|Frontline]]|date=7 February 2010}}</ref> மீண்டும் பாதுகாப்பு காரணங்களுக்காக, ஐக்கிய அமெரிக்க நாடுகளில் [[புளோரிடா|ப்ளோரிடாவில்]] உள்ள ரோலின்சு கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்து 1994 ஆம் ஆண்டில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார்.<ref>''[http://web.archive.org/web/20070613013854/http://www.hindustantimes.com/news/181_1902159,0008.htm தி ஹிந்துஸ்தான் டைம்ஸ்]'' , 16 ஜனவரி 2007</ref> இவர் 1995 ஆம் ஆண்டு [[திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ்|திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜில்]] [[ஆய்வியல் நிறைஞர்]] [[முதுதத்துவமாணி]] பட்டம் பெற்றார்.<ref>{{cite news|title=Cambridge varsity confirms Rahul's qualifications|url=http://www.thehindu.com/todays-paper/tp-international/article319541.ece|accessdate=24 August 2011|newspaper=Theதி Hinduஇந்து|date=29 April 2009|location=Chennaiசென்னை, Indiaஇந்தியா}}</ref>
 
== பணித்துறை ==
வரிசை 114:
இவர் சுதந்திரப்போரட்டவீரர்கள் மற்றும் [[நேரு-காந்தி குடும்பம்|காந்தி-நேரு குடும்பத்தைப்பற்றி]] கூறிய கருத்துக்களுக்கு எதிராக பாஜக தலைவரான [[வெங்கையா நாயுடு|திரு.வெங்கையா நாயுடு]] அவர்கள் "அவசரநிலை பிரகடனத்திற்காக காந்தியின் குடும்பம் பொறுப்பு ஏற்றுக்கொள்ளுமா" என்ற கேள்வியை எழுப்பி விமர்சித்தார்.<ref>[http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?id=c27b8fd0-ef9a-46c8-b6ba-28ad019ddda8&amp; BJP takes strong exception to Rahul's statement] Hindustan Times - April 15, 2007.</ref>
 
2008 - ன்2008இன் பிற்பகுதியில் ராகுல் காந்திக்கு ஏற்படுத்தப்பட்ட , அவமதிப்பின் பலனாக அவருக்கு இருந்த செல்வாக்கு வெளிப்பட்டது. காந்தி மாணவர்களிடையே உரையாற்றுவதற்காக [[சந்திரசேகர் ஆசாத் வேளாண் பல்கலைக்கழகம்|சந்திர சேகர் ஆசாத் விவசாய பல்கலைகழக]] மண்டபத்தை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. அரசியல் காரணங்களின் விளைவாக முதல் அமைச்சர் செல்வி. [[மாயவதி|மாயாவதி]] அவர்களால் இது தடை செய்யப்பட்டது.<ref>
{{cite news
| title = Manjari Mishra & Bhaskar Roy
வரிசை 132:
}}</ref> இந்நிகழ்ச்சி கல்வி, அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதற்கான எடுத்துக்காட்டாக அமைந்ததைத் தொடர்ந்து, [[டைம்ஸ் ஆஃப் இந்தியா|டைம்ஸ் ஆப் இந்தியாவில்]] "அரச குடும்ப சம்பந்தமான கேள்விகளுக்கு ராகுல் காந்தியின் அடிவருடிகளால் பதிலளிக்கப்பட்டுள்ளன" என்று அஜித் நினன் என்பவர் கேலிச்சித்திரம் வரைந்திருந்தார்.<ref>http://timesofindia.indiatimes.com/articleshowpics/3638569.cms</ref>
 
[[புனித ஸ்டீபன் கல்லூரி|தூய ஸ்டீபன் கல்லூரியில்]]இவருக்கு இருந்த [[துப்பாக்கி]] சுடும் திறமையை அடிப்படையாகக் கொண்டு அக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இது சர்ச்சைக்குரிய விஷயமானது.<ref name="NYTimes" /> ஒரு வருடம் கல்வி கற்ற பின் 1990 ல் அக்கல்லூரியிலிருந்து வெளியேறினார்.<ref name="Rediff" />
 
தூய. ஸ்டீபன் கல்லூரியில் தான் தங்கியிருந்த ஒரு வருட கால அனுபவத்தை பற்றி கூறுகையில் அங்கு கேள்விக் கேட்கும் மாணவர்களை "ஏற-இறங்க" பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை கண்டிப்புடன் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று கூறினார். தூய. ஸ்டீபன் கல்லூரியில் தான் படித்த நாட்களை நினைவு கூறுகையில், வகுப்பறையில் கேள்வி கேட்பது என்பது நல்ல விஷயமாக இருந்ததில்லை என்றும், நீங்கள் நிறைய கேள்வி கேட்டீர்களானால் உங்களை ஏற இறங்க பார்ப்பார்கள், என்றும் கூறினார். இவரின் கருத்தைப்பற்றி அக்கல்லூரியின் ஆசிரியர்கள் கூறும்போது, "அவரின் சொந்த அனுபவத்தை பொறுத்து" அவர் கூறிய கருத்துக்கள் சரியானவையே என்றும் தூய. ஸ்டீபன் கல்லூரியின் பொதுமையாக்கப்பட்ட கல்வி சூழ்நிலைக்கானது அல்ல என்றனர்.<ref>{{cite news|url=http://www.dnaindia.com/report.asp?newsid=1200297| title=Rahul Gandhi's dig irks St Stephen’s |date=2008-10-23|accessdate=2008-11-13|publisher=DNA}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இராகுல்_காந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது