"சாலிக் (சாலை சுங்கவரி)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

52 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''சாலிக்''' (அரபு மொழியில்:..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
* வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்பட்ட முன்கூட்டியே கட்டணம் செலுத்தப்பட்ட மின் அட்டையின் மூலம் இதுசெயல்படுகின்றது. ஒவ்வொரு முறையும் ஒரு கட்டண வாயில் வழியாக வாகனம் செல்லும்போது 4 திர்ஹம் அவர்களின் கணக்கிலிருந்து கழிக்கப்படுகிறது.
 
* துவக்கத்தில் இரண்டு சுங்க வாயில்கள் இருந்தன, ஒன்று அல் கர்ஹூத் பாலம் அருகேயும், [[ஷேக் சயீத்ஜாயித் சாலை|ஷேக் ஜாயித் சாலையில்]] மால் ஆஃப் எமிரேட்ஸ் அருகேயும் நிறுவப்பட்டது. பின்னர் செப்டம்பர் 2008 இல் மேலும் இரண்டு வாயில்கள் மக்தூம் பாலம் அருகேயும் மற்றும் அல் சஃபா பூங்கா அருகேயும் நிறுவப்பட்டன.
3,075

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2988722" இருந்து மீள்விக்கப்பட்டது