ஏ. எல். ராகவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 22:
}}
'''ஏ. எல். ராகவன்''' (''A. L. Ragavan''; 1933 - சூன் 19, 2020) [[தென்னிந்தியா]]வின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர். [[1950கள்|1950களில்]] இருந்து [[1970கள்]] வரை [[தமிழ்]] திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.<ref>https://www.thehindu.com/fr/2004/11/05/stories/2004110503330900.htm</ref> இவரது மனைவி பிரபல நடிகை [[எம். என். ராஜம்]] ஆவார்.<ref>[https://www.thehindu.com/features/friday-review/art/the-perfect-pair/article4833510.ece The perfect pair]</ref> ஏ. எல். இராகவன் ''எங்கிருந்தாலும் வாழ்க'', ''சீட்டுக்கட்டு ராஜா'', ''என்ன வேகம் நில்லு பாமா'', ''அங்கமுத்து தங்கமுத்து'' உள்ளிட்ட பல பாடல்களால் நன்கு அறியப்பட்டவர். ராகவன் [[சௌராட்டிர மொழி|சௌராட்டிர]] சமூகத்தைச் சேர்ந்தவர்
 
== மரணம் ==
ஏ .எல் . ராகவன் அவர்கள் உலகையே அச்சுறுத்தும் கொரோனா என்னும் வைரஸ் தோற்றால் பாதிக்கப்பட்டு 19/06/2020 ல் மரணம் அடைந்தார் .
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஏ._எல்._ராகவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது