தீநுண்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தீநுன்னுயிர்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி SivakumarPPஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 6:
| image_caption =[[எச்.ஐ.வி]] தீநுண்மம்
}}
'''தீநுண்னுயிர்தீநுண்மி''' அல்லது வைரசு (''virus'') என்பது ஒரு தொற்றுநோய் கிருமியாகும். இது நச்சுயிரி, அல்லது நச்சுநுண்மம் என்றும் அழைக்கப்படுகிறது. மிக நுண்ணிய அளவுகளில் 20-300 நானோமீட்டர் அளவு கொண்டவையாக வைரசுகள் காணப்படுகின்றன. செயற்கை ஊடகங்களில் தாமாக வளர்கின்ற திறனற்ற உயிரினங்களாகும். தாவர அல்லது விலங்கு செல்களில் மட்டுமே இவை வாழக்கூடியவையாகும். தாம் வாழும் ஓம்புயிர்களின் உயிரணுக்களில் மட்டுமே தம்மைப் பெருக்கிக்கொண்டு இனப்பெருக்கம் அடைகின்றன. <ref name="Dictionary.com">{{cite web | url=http://www.dictionary.com/browse/virus | title=Virus | accessdate=ஏப்ரல் 21, 2017}}</ref>. தீ நுண்மங்களிடம் இனப்பெருக்கம் செய்வதற்கான [[நுண்ணுறுப்பு]] கட்டமைப்பு இல்லாததாலும், அவற்றால் தாமாக [[இனப்பெருக்கம்]] செய்ய முடியாதவை என்பதனால், இவை உயிரற்றவை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது<ref name="USCB">{{cite web | url=http://scienceline.ucsb.edu/getkey.php?key=3316 | title=Viruses | publisher=USCB Science Line | accessdate=ஏப்ரல் 21, 2017}}</ref>. இன்னொரு [[உயிரினம்|உயிரினத்தின்]] உயிரணுக்களைத் தாக்கி, அவற்றின் பொறிமுறையைப் பயன்படுத்தி அவை தம்மைப் பெருக்கிக் கொள்கின்றன<ref name="NCBI">{{cite web | url=https://www.ncbi.nlm.nih.gov/books/NBK21523/ | title=Viruses: Structure, Function, and Uses | publisher=Molecular Cell Biology. 4th edition | accessdate=ஏப்ரல் 21, 2017}}</ref>. சில நுண்ணியலாளர்கள் தீ நுண்மத்தை ஒரு நுண்ணுயிர் என அழைத்தபோதிலும், அவை உயிரற்றவையாக இருப்பதனாலும், வேறு உயிரினங்களில் நோயை ஏற்படுத்துவதனாலும், வேறு சிலர் இதனை நோய்த் தொற்றுக் காரணி என்றே குறிப்பிடுகின்றனர்.<ref name="MNT">{{cite web | url=http://www.medicalnewstoday.com/articles/158179.php | title=Viruses: An Introduction | publisher=Healthline Media | work=Medical News Today | accessdate=ஏப்ரல் 21, 2017}}</ref>
 
தாவரங்கள், விலங்குகள், பாக்டீரியா, ஆர்க்கியா போன்ற அனைத்து வகையான உயிரினங்களையும் வைரசுகள் பாதிக்கின்றன <ref name="EOL">{{cite web | url=http://eol.org/info/458 | title=Viruses | publisher=Encyclopedia Of Life | accessdate=ஏப்ரல் 21, 2017}}</ref> வைரசு என்ற சொல் [[மெய்க்கருவுயிரி]]யைத் தாக்கும் துகள்களைக் குறிக்கும். [[நிலைக்கருவிலி]]களைத் தாக்கும் துகள்களை [[நுண்ணுயிர் தின்னி]] என்று அழைக்கிறோம். புகையிலையைப் பாதித்த பாக்டீரியா அல்லாத தொற்று நோய் கிருமிகளைப் பற்றி 1892 ஆம் ஆண்டில் திமித்ரி இவனோவ்சுகியின் கட்டுரை ஒன்று விவரிக்கிறது. 898 ஆம் ஆண்டில் மார்டினசு பிகிரிங்க் புகையிலை மொசைக் வைரசைக் கண்டுபிடித்தார்<ref>* Dimmock, N.J; Easton, Andrew J; Leppard, Keith (2007) ''Introduction to Modern Virology'' sixth edition, Blackwell Publishing, {{ISBN|1-4051-3645-6}}.</ref>. சுமார் 5,000 வைரசு இனங்கள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன<ref name="Dimmock p. 49">Dimmock p. 49</ref> இவற்றோடு மில்லியன் கணக்கில் வைரசு இனங்கள் இருப்பதாக அறியப்படுகிறது<ref name="Breitbart M, Rohwer F 2005 278–84">{{cite journal|author=Breitbart M, Rohwer F|title=Here a virus, there a virus, everywhere the same virus?|journal=Trends in Microbiology |volume=13|issue=6|pages=278–84|year=2005|pmid=15936660|doi=10.1016/j.tim.2005.04.003}}</ref>. பூமியிலுள்ள ஒவ்வொரு சுற்றுச்சூழலிலும் வைரசுகள் காணப்படுகின்றன மேலும் மிக அதிகமான உயிரியல் வகை உயிரினமாகவும் வைரசு அறியப்படுகிறது <ref> Lawrence CM, Menon S, Eilers BJ, et al.. Structural and functional studies of archaeal viruses. The Journal of Biological Chemistry. 2009;284(19):12599–603. doi:10.1074/jbc.R800078200. {{PMID|19158076}}.</ref>. வைரசுகள் பற்றிய ஆய்வு வைரசுவியல் என்று அழைக்கப்படுகிறது, நுண்ணுயிரியலின் துணைப் பிரிவாகவும் இதைக் கருதுகிறார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/தீநுண்மி" இலிருந்து மீள்விக்கப்பட்டது