அட்லஸ் சைக்கிள்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''அட்லஸ் சைக்கிள்ஸ்''' 1951-ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

18:55, 19 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்

அட்லஸ் சைக்கிள்ஸ் 1951-ம் ஆண்டு சிறிய தகரக் கொட்டகையில், ஜன்கிதாஸ் கபூரால் ஹரியானாவின் சோனிபேட் நகரில் தொடங்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் சைக்கிள்களை தயாரித்து வந்த அட்லஸ் நிறுவனம் பின் வந்த நாட்களில் லட்சக்கணக்கில் சைக்கிள்களை தயாரித்தது. உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்லஸ்_சைக்கிள்ஸ்&oldid=2988903" இலிருந்து மீள்விக்கப்பட்டது