"அட்லஸ் சைக்கிள்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,017 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''அட்லஸ் சைக்கிள்ஸ்''' 1951-ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
'''அட்லஸ் சைக்கிள்ஸ்''' 1951-ம் ஆண்டு சிறிய தகரக் கொட்டகையில், ஜன்கிதாஸ் கபூரால் [[அரியானா|ஹரியானாவின்]] [[சோனிபத்|சோனிபேட்]] நகரில் தொடங்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் சைக்கிள்களை தயாரித்து வந்த அட்லஸ் நிறுவனம் பின் வந்த நாட்களில் லட்சக்கணக்கில் சைக்கிள்களை தயாரித்தது. உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வந்தது.<ref>[https://www.vikatan.com/automobile/motor/a-90s-kids-reference-atlas-cycles-bids-adieu-in-india - `90'ஸ் கிட்ஸின் முதல் டூவீலர்’ - அட்லஸ் சைக்கிள் இனி வராது!]</ref>
 
1980 - 2000 கால கட்டத்தில் அன்றைய மாணவர்கள் மத்தியில் மிகவும் விரும்பத்தக்க சைக்கிளாக இருந்தது, மேலும் டெல்லியில் 1982-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் உத்யோகப்பூர்வ சைக்கிளாக அட்லஸ் சைக்கிள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
 
[[பகுப்பு:இந்திய சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்கள்]]
3,075

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2988905" இருந்து மீள்விக்கப்பட்டது