அட்லஸ் சைக்கிள்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''அட்லஸ் சைக்கிள்ஸ்''' 1951-ம் ஆண்டு சிறிய தகரக் கொட்டகையில், ஜன்கிதாஸ் கபூரால் [[அரியானா|ஹரியானாவின்]] [[சோனிபத்|சோனிபேட்]] நகரில் தொடங்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் சைக்கிள்களை தயாரித்து வந்த அட்லஸ் நிறுவனம் பின் வந்த நாட்களில் லட்சக்கணக்கில் சைக்கிள்களை தயாரித்தது. உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வந்தது.<ref>[https://www.vikatan.com/automobile/motor/a-90s-kids-reference-atlas-cycles-bids-adieu-in-india - `90'ஸ் கிட்ஸின் முதல் டூவீலர்’ - அட்லஸ் சைக்கிள் இனி வராது! - விகடன்]</ref>
 
சிறுவர்கள், பெரியவர்கள் மற்றும் பெண்களுக்கென்று பிரத்யேகமாக பல வடிவங்களில் சைக்கிள்களை தயாரித்தனர்.
 
1980 - 2000 கால கட்டத்தில் அன்றைய மாணவர்கள் மத்தியில் மிகவும் விரும்பத்தக்க சைக்கிளாக இருந்தது, மேலும் டெல்லியில் 1982-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் உத்யோகப்பூர்வ சைக்கிளாக அட்லஸ் சைக்கிள் இருந்தது குறிப்பிடத்தக்கது. <ref>[https://tamil.samayam.com/latest-news/india-news/atlas-cycles-shuts-its-last-manufacturing-unit/articleshow/76219378.cms- நியாபகம் வருதே... நியாபகம் வருதே... ஓட்டத்தை நிறுத்திய அட்லஸ் சைக்கிள். - தமிழ் சமயம்]</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/அட்லஸ்_சைக்கிள்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது