"அட்லஸ் சைக்கிள்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

94 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''அட்லஸ் சைக்கிள்ஸ்''' 1951-ம் ஆண்டு சிறிய தகரக் கொட்டகையில், ஜன்கிதாஸ் கபூரால் [[அரியானா|ஹரியானாவின்]] [[சோனிபத்|சோனிபேட்]] நகரில் தொடங்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் சைக்கிள்களை தயாரித்து வந்த அட்லஸ் நிறுவனம் பின் வந்த நாட்களில் லட்சக்கணக்கில் சைக்கிள்களை தயாரித்தது. உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வந்தது.<ref>[https://www.vikatan.com/automobile/motor/a-90s-kids-reference-atlas-cycles-bids-adieu-in-india - `90'ஸ் கிட்ஸின் முதல் டூவீலர்’ - அட்லஸ் சைக்கிள் இனி வராது! - விகடன்]</ref>
 
* இது 1951 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட நிறுவனமானது 12 மாத காலத்திற்குள் 25 ஏக்கரில் செயல்படுமளவிற்கு தொழிற்சாலை வளாகமானது மேலும் முதல் ஆண்டிலேயே 12000 அட்லஸ் சைக்கிள்களை ஆலையில் உருவாக்கி சாதனை படைத்திருந்தது.<ref>[https://www.atlascycles.co.in/corporate-info/history.html - Atlas Cycle History]</ref>
 
* சிறுவர்கள், பெரியவர்கள் மற்றும் பெண்களுக்கென்று பிரத்யேகமாக பல வடிவங்களில் சைக்கிள்களை தயாரித்தனர்.
 
3,075

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2988917" இருந்து மீள்விக்கப்பட்டது