வர்மக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Added {{refimprove}} tag to article (மின்)
துப்புரவு
வரிசை 15:
| meaning = "Practice in the arts of the battlefield."
}}
'''வர்மக்கலை''' என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக் கலை [[தமிழ்]] மரபில் தோன்றிய ஒரு கலையாகும். [[வர்ம சூத்திரம்]] எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக்கலையாக வளர்த்தெடுக்கப்பட்டது. {{cn}}
 
இது முற்றிலுமாக அழியும் நிலையில் உள்ளது. முற்காலத்தில் குரு-சிஷ்ய முறையில் கற்பிக்கப்பட்ட நிலையில், இதை தவறாக பயன்படுத்தியன் காரணமாக{{cn}} இது குருக்காளால் கற்பிக்கப் படாமல்கற்பிக்கப்படாமல் முற்றிலுமாக அழியும் நிலையை எட்டிவிட்டது.
 
==வர்மம்==
வரி 27 ⟶ 29:
:இரு கால்களிலும் 15
::ஆக மொத்தம் 108
 
== வர்மக்கலை பற்றிய சுவடிகளும் நூல்களும் ==
* [[ஒடிமுறிவுசாரி (சுவடி)]] - [[அகத்தியர்]]
* [[வர்மக்கண்ணாடி (சுவடி)]]
* [[வர்மசூத்திரம் (சுவடி)]] - [[போகர்]]
* [[வர்ம பீரங்கி (சுவடி)]]
* [[தொடுவர்மத்திரட்டு (சுவடி)]]
* [[படுவர்மங்கள் (சுவடி)]]
* [[சித்தமருத்துவத்தில் வர்மப் பரிகாரம்]]
* [[வர்ம காண்டம்]] - [[புலிப்பாணி]]
* [[படுவர்மத்திரட்டு (சுவடி)]]
* [[வர்ம சூட்சம் (சுவடி)]]
* [[வர்மகண்டி (சுவடி)]]
* [[வர்ம சூடாமணி (சுவடி)]]
* [[வரம பீரங்கித் திறவுகோல் (சுவடி)]]
* [[வரம வைத்தியம் (சுவடி)]]
* [[வர்ம அடங்கல் முறை]]
* [[வர்ம அளவு நூல்]]
* [[வர்ம சாத்திரம்]]
* [[வாகட நிதானம்]]
* [[வர்ம திறவு கோல்]]
* [[வர்ம களஞ்சியம்]] - பதஞ்சலி
* [[வர்ம சஞ்சீவி]] - தனிவந்திரி சித்தர்
 
== வர்மக்கலை ஆய்வாளர்கள் ==
* [[எஸ். இராசாமணி]]
* [[எஸ். சிதம்பரதாணுப்பிள்ளை]]
* [[எஸ். மரயலாரன்ஸ்]]
* [[சூ ஃகிக்கோசக்கா]]
* [[தேவசகாயம்]]
 
== தற்போதைய நிலை ==
இது முற்றிலுமாக அழியும் நிலையில் உள்ளது. முற்காலத்தில் குரு-சிஷ்ய முறையில் கற்பிக்கப்பட்ட நிலையில், இதை தவறாக பயன்படுத்தியன் காரணமாக{{cn}} இது குருக்காளால் கற்பிக்கப் படாமல் முற்றிலுமாக அழியும் நிலையை எட்டிவிட்டது.
 
==ஊடகங்களில்==
* வர்மக்கலையை மையமாகக் கொண்டு ஊழலுக்கு எதிராக சங்கரின் இயக்கத்தில் [[இந்தியன்]] என்ற திரைப்படம் வெளிவந்தது. இத்திரைப்படத்தில் வர்மக் கலையை அறிந்தவராக கமலஹாசன் நடித்தார்.
* தொலைக்காட்சி தொடரான [[மர்ம தேசம்|மர்ம தேசத்தில்]] இயந்திரப் பறவை என்ற பெயரில் வெளிவந்த பகுதியில் வர்மக் கலையின் ஒரு கலையான வளரியை மையமாக கொண்டு வெளிவந்தது.
 
==மேலும் பார்க்க==
=== வர்மக்கலை ஆய்வாளர்கள் ===
* [[சூ ஃகிக்கோசக்கா]]
 
== வர்மக்கலை பற்றிய= சுவடிகளும் நூல்களும் ===
* [[வர்மசூத்திரம் (சுவடி)]] - [[போகர்]]
* [[ஒடிமுறிவுசாரி (சுவடி)]] - [[அகத்தியர்]]
* [[வர்மக்கண்ணாடி (சுவடி)]]
* [[வர்ம பீரங்கி (சுவடி)]]
* [[தொடுவர்மத்திரட்டு (சுவடி)]]
* [[படுவர்மங்கள் (சுவடி)]]
* [[சித்தமருத்துவத்தில் வர்மப் பரிகாரம்]]
* [[வர்ம காண்டம்]] - [[புலிப்பாணி]]
* [[படுவர்மத்திரட்டு (சுவடி)]]
* [[வர்ம சூட்சம் (சுவடி)]]
* [[வர்மகண்டி (சுவடி)]]
* [[வர்ம சூடாமணி (சுவடி)]]
* [[வரம பீரங்கித் திறவுகோல் (சுவடி)]]
* [[வரம வைத்தியம் (சுவடி)]]
* [[வர்ம அடங்கல் முறை]]
* [[வர்ம அளவு நூல்]]
* [[வர்ம சாத்திரம்]]
* [[வாகட நிதானம்]]
* [[வர்ம திறவு கோல்]]
* [[வர்ம களஞ்சியம்]] - பதஞ்சலி
* [[வர்ம சஞ்சீவி]] - தனிவந்திரி சித்தர்
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வர்மக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது