நாடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி 'நாடகம்' என்பது, 'இயல்', 'இசை' மற்றும் உடல் அசைவுகளை அடிப்படையாகக் கொண்ட வடிவம்.
வரிசை 1:
{{வார்ப்புரு:நாடகம்}}
'''நாடகம்''' என்பது ஒரு கலை அல்லது பலவகைக் கலைகளின் கூட்டுச் சேர்க்கையாகும். நாட்டு + அகம் = நாடகம். அதாவது, நாட்டு மக்களின் அகத்தை பிரதிபலிக்கும் கலை. [[கதை]] ஒன்றை அரங்கிலே நடிப்பு, ஒப்பனை, [[இசை]], ஓவியம், அரங்கமைப்பு, இலக்கியம், [[ஒலி]], [[ஒளி]] முதலான கலைகளின் ஒன்றிணைப்பால் படைத்துக் காட்டுவதை நாடகம் எனலாம்.
{|-
 
| style="background-color: #cccccc; border:1px solid #aaaaaa"|விளக்கம்.
|}
:*'இயல்' என்பது சொல் வடிவம்,
:*'இசை ' என்பது சொற்களோடு, இசையும் சேர்ந்த வடிவம்,
:*'நாடகம்' என்பது, 'இயல்', 'இசை' மற்றும் உடல் அசைவுகளை அடிப்படையாகக் கொண்ட வடிவம்.
{|-
| style="background-color: #cccccc; border:1px solid #aaaaaa"|அருஞ்சொற் பொருள்.
|}
* [[கதைக்கோப்பு]] - Plot
* [[கதாப் பாத்திரம்]] - Character
* [[உரையாடல்]] - Dialogue
* [[பின்னணி]] - Setting
"https://ta.wikipedia.org/wiki/நாடகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது