வலைவாசல்:இந்து தொன்மவியல்/நூல்கள்/3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Om.svg with File:AUM_symbol,_the_primary_(highest)_name_of_the_God_as_per_the_Vedas.svg (by CommonsDelinker because: File renamed: Replace meaningless letters with description of image.).
Replacing AUM_symbol,_the_primary_(highest)_name_of_the_God_as_per_the_Vedas.svg with File:Om_symbol.svg (by CommonsDelinker because: file renamed, redirect linked from other project).
 
வரிசை 1:
{{வலைவாசல்:இந்து தொன்மவியல்/நூல்கள்/வடிவமைப்பு
|image= AUMOm symbol, the primary (highest) name of the God as per the Vedas.svg
|caption=
|text= '''ஆகமங்கள்''' என்பது [[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] முப்பெரும் பிரிவுகளான [[சைவம்]], [[வைணவம்]], [[சாக்தம்]] ஆகிய [[சமயம்|சமயங்களின்]] மதக்கோட்பாடு, கோயிலமைப்பு, கோயில் வழிபாடு, மந்திரமொழிகள் ஆகியவை அடங்கிய நூல் வகை ஆகும். இவை பொதுவாகத் [[தென்னிந்தியா|தென்னிந்தியாவிலேயே]] புழக்கத்தில் உள்ளன. எனினும் இவை சமசுக்கிருதத்திலேயே எழுதப்பட்டு உள்ளன. இவை [[வேதம்|வேதங்களை]] அடிப்படையாகக் கொள்ளாதவை. எனினும் இவை வேதங்களுக்கு மாறானவையும் அல்ல. ஆகமங்கள் [[சரியை]], [[கிரியை]], [[யோகம்]], [[ஞானம்]] எனும் நான்குவகையான வழிபாட்டு முறைகள் பற்றிக் கூறுகின்றன.