ஏ. எல். ராகவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
No edit summary
வரிசை 14:
| Occupation = திரைப்படப் பின்னணிப் பாடகர்
| Years_active = [[1950கள்]] முதல் [[1970கள்]] வரை
| Spouse = [[எம். என். ராஜம்|எம். என். இராஜம்]]
| Children =
| Label =
வரிசை 21:
| Notable_instruments =
}}
'''ஏ. எல். இராகவன்''' (''A. L. Ragavan''; 1933 - சூன் 19, 2020), [[தென்னிந்தியா]]வின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர். [[1950கள்|1950களில்]] இருந்து [[1970கள்]] வரை [[தமிழ்]]த் திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.<ref>https://www.thehindu.com/fr/2004/11/05/stories/2004110503330900.htm</ref> இவரது மனைவி பிரபல நடிகை [[எம். என். ராஜம்|எம். என். இராஜம்]] ஆவார்.<ref>[https://www.thehindu.com/features/friday-review/art/the-perfect-pair/article4833510.ece The perfect pair]</ref> ஏ. எல். இராகவன் ''எங்கிருந்தாலும் வாழ்க''..., ''சீட்டுக்கட்டு ராஜா''..., ''என்ன வேகம் நில்லு பாமா''..., ''அங்கமுத்து தங்கமுத்து''... உள்ளிட்ட பல பாடல்களால் நன்கு அறியப்பட்டவர். ஏ. எல். இராகவன் [[சௌராட்டிர மொழி|சௌராட்டிர]] சமூகத்தைச் சேர்ந்தவர்.{{cn}}. "[[அன்பே வா"]] திரைப்படத்தில் , '''[[எம்.ஜி.ஆர்.''' ]] உடன் சேர்ந்து , 'நாடோடி நாடோடி ...' என்ற திரைப் பாடலுக்கு, நடனம் ஆடினார் .
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஏ._எல்._ராகவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது