ஏ. பி. நாகராசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 32:
'''அக்கம்மாப்பேட்டை பரமசிவம் நாகராசன் ''' ('''ஏ. பி. நாகராஜன்''', பெப்ரவரி 24, 1928 – ஏப்ரல் 5, 1977<ref>{{Cite web|url=https://www.contactphonenumberaddress.com/director-p-nagarajan-contact-number-residence-address-phone-number-email-id/|title=Director A.P. Nagarajan Contact Number, Residence Address, Phone Number, Email ID|website=contactphonenumberaddress.com|accessdate=1 April 2018|archiveurl=https://web.archive.org/web/20180401133839/https://www.contactphonenumberaddress.com/director-p-nagarajan-contact-number-residence-address-phone-number-email-id/|archivedate=1 April 2018}}</ref>), தமிழ்த் திரைப்படத் துறையின் புகழ்பெற்றவர்களில் ஒருவர். நாடகத்துறையிலிருந்து திரைப்படத்துறைக்கு வந்தவர் இவர். நடிகர், கதையாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகப் பங்களிப்பு தந்தவர்.
 
== தொடக்ககால வாழ்க்கை ==
ஏ. பி. நாகராஜன் , நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். தனது ஏழாவது அகவையிலேயே , [[தி. க. சண்முகம்|டிகேஎஸ்டி.கே.எஸ்.]] சகோதரர்களின் நாடகக் குழுவில் சேர்ந்து, தமிழ் இலக்கியம், இலக்கணம், தமிழ் ஒலிப்பு என்பனவற்றில் பயிற்சி பெற்றார். அக்குழுவில், பல சிறப்பான வேடங்களில் நடித்துநடித்தும் வந்தார். [[ம. பொ. சிவஞானம்|ம.பொ.சியின்சி.யின்]] தமிழரசுக் கழகத்தில், ஈடுபாடு உடையவராக இருந்தார்.
 
==திரைப்படத் துறை பங்களிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஏ._பி._நாகராசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது