"ஏ. எல். ராகவன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''ஏ. எல். இராகவன்''' (''A. L. Ragavan''; 1933 - சூன் 19, 2020), [[தென்னிந்தியா]]வின் பழம்பெரும் திரைப்பட நடிகரும், பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் [[1950கள்|1950களில்]] இருந்து [[1970கள்]] வரை [[தமிழ்]]த் திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.<ref>https://www.thehindu.com/fr/2004/11/05/stories/2004110503330900.htm</ref> இவரது மனைவி பிரபல நடிகை [[எம். என். ராஜம்|எம். என். இராஜம்]] ஆவார்.<ref>[https://www.thehindu.com/features/friday-review/art/the-perfect-pair/article4833510.ece The perfect pair]</ref> இந்த இணையருக்கு பிரம்மா என்ற மகனும், நளினா என்ற மகளும் உண்டு.
 
ஏ. எல். இராகவன் 1947 ஆம் ஆண்டு [[கிருஷ்ண விஜயம்]] திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு [[சுதர்சன் (திரைப்படம்)|சுதர்ஸன்]] படத்தில் கண்ணனாக நடித்தார். 1950 ஆம் ஆண்டு வெளியான [[விஜயகுமாரி (திரைப்படம்)|விஜயகுமாரி]] திரைப்படத்தில் [[குமாரி கமலா]]வுக்காக பெண் குரலில் பாடி பாடகராக அறிமுகமானார். அதன்பிறகு ''எங்கிருந்தாலும் வாழ்க''..., ''சீட்டுக்கட்டு ராஜா''..., ''என்ன வேகம் நில்லு பாமா''..., ''அங்கமுத்து தங்கமுத்து''... உள்ளிட்ட பல பாடல்களால் நன்கு அறியப்பட்டவர். ஏ. எல். இராகவன் [[சௌராட்டிர மொழி|சௌராட்டிர]] சமூகத்தைச் சேர்ந்தவர்.{{cn}}. [[அன்பே வா]] திரைப்படத்தில் [[எம்.ஜி.ஆர்.]] உடன் சேர்ந்து, 'நாடோடி நாடோடி...' என்ற திரைப் பாடலுக்குதிரைப்பாடலுக்கு நடனம் ஆடினார். பிற்காலத்தில் ''அலைகள்'', ''அகல்யா'' போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். உடல் நிலைஉடல்நிலை பாதிக்கபட்டபாதிக்கப்பட்ட இராகவன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிகபட்டதில்அனுமதிக்கப்பட்டதில், இவருக்கு [[கொரோனா வைரசு]] தொற்று கண்டறியப்பட்டது. இந்திலையில்இந்நிலையில் 2020 சூன் 19 இறந்தார்.<ref>[https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/560281-alraghavan-passed-away-due-to-corona.html கரோனா தொற்றால் காலமான ஏ.எல்.ராகவன், இந்து தமிழ், 2020 சூன், 20]</ref>
 
== மேற்கோள்கள் ==
31,793

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2989248" இருந்து மீள்விக்கப்பட்டது