ஸ்ரீதர் (இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 52:
 
== ஸ்ரீதர் படங்களின் சில சிறப்பம்சங்கள் ==
*தமிழ்த் திரையுலகில் அதுவரை வசனமே செங்கோலோச்சி வந்த நிலையை மாற்றியமாற்றி அந்த தமிழ் வசனம் ஆனது சாதாரன ரசிகர்கள் கூட புரிந்து கொள்ளும் வகையிலும் திரைப்படங்களின் கதைகளத்தையே மாற்றி அழகான வசன உச்சரிப்புடனும் ஒளிப்பதிவு கோணங்களையும் புதுமை முறையில் திரைப்படங்களை இயக்கியதால் புதுமை இயக்குனர் என்று முதல் முதலில் மத்திய அரசாங்கமே அவருக்கு அளித்த பட்டமாகும். மேலும் இவர் தான் இந்திய திரையுலகில் இயக்குனருக்கான ஒரு இடம் பெற்றுத் தந்தவர் ஸ்ரீதர் தான் என்று கூறிப்பிடபடுகின்றது.
 
*அவரது திரைப்படங்களின் காட்சியமைப்புக்களையும், காமிரா கோணங்களையும் அவருக்குப் பின்னர் திரையுலகில் பெரும் மாறுதல்களை உருவாக்கியதாகக் கூறப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீதர்_(இயக்குநர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது