"வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
[[File:COVID-19 Outbreak World Map.svg|right|200px]]
*<!--சூன் 11-->[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2020|இலங்கை நாடாளுமன்றத்திற்கான தேர்தல்]] 2020 ஆகத்து 5 இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
*<!--சூன் 11-->[[உருசியா]]வில் நோரில்சுக் நகரில் பெரும் [[2020 நோரில்சுக் எண்ணெய்க் கசிவு|எண்ணெய்க் கசிவு]] ஏற்படுத்ததை அடுத்து நாட்டில் அவசரகால நிலை பிரப்பிக்கப்பட்டதுபிறப்பிக்கப்பட்டது.
*<!--மே 23-->[[ஆம்பன் புயல்]] [[கிழக்கு இந்தியா|கிழக்கிந்தியப்]] பகுதிகளிலும், [[வங்காளதேசம்|வங்காளதேசத்திலும்]] பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர், நான்கு மில்லியன் மக்கள் வரை இடம்பெயர்ந்தனர்.
*<!--மார்ச். 29-->[[வடக்கு மக்கெதோனியா]] [[வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு|நேட்டோ]] அமைப்பில் இணைந்தது.
31,795

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2989270" இருந்து மீள்விக்கப்பட்டது