அரியலூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 89:
சிமென்ட் தவிர [[நிலக்கரி]] அதிக அளவில் கிடைக்கிறது. தமிழகத்தில் [[நெய்வேலி|நெய்வேலிக்கு]] அடுத்தபடியாக [[ஜெயங்கொண்டம்]] பகுதியில் அதிக அளவில் படிமங்களாகக் கிடைக்கிறது இதனையடுத்து தமிழக அரசும் ஜெயங்கொண்டம் அனல் மின்நிலைய திட்டம் என்ற ஒரு திட்டத்தை ஆரம்பித்து அதற்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
 
இது தவிர இம்மாவட்டத்தில் செம்மண் மிகுந்து காணப்படுவதால் [[முந்திரி]] அதிகளவில்அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
 
== மக்கள் வகைப்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/அரியலூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது