கே. ஆர். விஜயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 16:
 
==வாழ்க்கை குறிப்பு==
கே. ஆர். விஜயாவின் தந்தை ராமசந்திரன் ஆந்திரப் பிரதேசத்தையும், தாயாா் கல்யாணி கேரளாவையும் சேர்ந்தவர்கள். இவா் கேரளாவில் உள்ள திருச்சூாில் தெய்வநாயகி என்ற இயற்பெயா் உடன் முதல் மகளாக பிறந்தாா் இவருக்கு வத்சலா, சாவித்திாி, சசிகலா, ராதா, என்கிற 4ங்குநான்கு தங்கைகளும் நாராயணன் என்கிற ஒரு தம்பியும் உள்ளனா். அவா் தந்தை நகை வியாபாரம் செய்து வந்தாா். பின்பு வியாபாரத்திற்காக தமிழ் நாட்டில் உள்ள பழநியில் அவரது குடும்பம் குடியேறியது. ஆரம்ப காலத்தில் நாடகநாடகக் குழுவிலும் சில மேடை நாடங்களில் நடித்து வந்த அவா் திரைக்கு வந்த பிறகு நடிகர் [[எம். ஆர். ராதா]] வால் விஜயா என்று அவரது பெயரை மாற்றி வைத்தாா். இதை தனது தாய்/தந்தையின் முதல் எழுத்தை சோ்த்து கே.ஆா்.விஜயா என்று மாற்றி கொண்டாா்
 
இவர் 1960 களில் நடிக்கத் தொடங்கி சுமார் 40 ஆண்டுகளுக்கு அதிகமாக நடித்து வருகிறார். இவர் நடித்த முதற்படமான [[கற்பகம் (திரைப்படம்)|கற்பகம்]] 1963 இல் வெளிவந்தது.
வரிசை 22:
எம்.ஜி.ஆா், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன், ஜெய்சங்கா், ரவிசந்திரன், ஆகிய பிரபல நடிகா்களுடன் சோ்ந்து நடித்தாா் அதுமட்டுமல்லாமல் தமிழ் திரையில் அவா் நடித்த ஆரம்பகாலத்தில் பல பயங்கர வில்லன் நடிகா்களான ஆா்.எஸ்.மனோகா், எஸ்.ஏ.அசோகன், கே.பாலாஜி, ஆகியோருடன் கதாநாயகி ஆகவும் நடித்துள்ளாா். பின்பு நகைச்சுவை நடிகர்களான நாகேஷ், சோ, தேங்காய் ஶ்ரீனிவாசன், ஆகியோருடனும் இணைந்து சில படங்களிலும் நடித்துள்ளாா்
 
தமிழ் திரையில் அறிமுகம் ஆகினாலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம், படங்களிலும் பல உச்ச நட்சத்திர நடிகா்களுடன் ஜோடியாக இணைந்து நடித்துள்ளாா், இன்னம்இன்னும் சொல்லசொல்லப் போனால் தமிழில் விஜயபுாி வீரன் ஆனந்தன் முதல் எல்.ஐ.சி.நரசிம்மன் வரை இணைந்து நடித்த நடிகை ஆவாா். பின்பு தா்ப்போதுதற்போது தமிழில் பல சின்னதிரையில்சின்னத்திரை நாடகங்களிலும், விளம்பரங்களிலும் நடித்து வருகிறாா்
 
இவா் திரைக்கு வந்த சில காலங்களிலே 1966 ஆம் ஆண்டு வேலாயுதன் நாயா் என்கிற திரைப்படம் தயாாிப்பாளரை திருமணம் செய்து கொண்டாா் இவா்களுக்கு ஹேமலதா என்கிற ஒரு மகள் உள்ளாா்.
"https://ta.wikipedia.org/wiki/கே._ஆர்._விஜயா" இலிருந்து மீள்விக்கப்பட்டது