கட்டுப்பாட்டு கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
 
வரிசை 5:
[[Image:Un-kashmir-jammu.png|thumb| [[ஐக்கிய நாடுகள் அவை]]யின் இந்திய-பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக் கோடு. இதில் [[சியாச்சென் பனியாறு|சியாச்சின் பனிமலை]] அருகில் கட்டுப்பாட்டுக் கோட்டை வரையறுக்கப்படவில்லை.]]
 
'''எல்லைக் கட்டுப்பாட்டு கோடு''' அல்லது '''கட்டுப்பாட்டு எல்லைக்கோடுஎல்லைக் கோடு''' (Line of Control) ('''LoC''') என்பது [[இந்திய-பாகிஸ்தான் போர், 1947 |1947 இந்திய பாகிஸ்தான் போரின்]] முடிவில் [[ஐக்கிய நாடுகள் அவை]], [[ஜம்மு காஷ்மீர் இராச்சியம்|ஜம்மு காஷ்மீர் இராச்சியப்]] பகுதியில், [[இந்தியா]]விற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே வகுத்த இராணுவப் போர் நிறுத்தக் கோடாகும். இந்தக் கட்டுப்பாட்டுக் கோட்டை 3 சூலை 1972இல் [[சிம்லா]]வில் ஏற்பட்ட [[சிம்லா ஒப்பந்தம்|சிம்லா ஒப்பந்தப்]] படி, இந்திய-பாகிஸ்தான் நாடுகளும் (எழுத்து அடிப்படையில் அல்லாது, வாய்மொழி ஒப்பந்தப் படி) போர் நிறுத்தக் கோட்டிற்கு ஒப்புதல் அளித்தது. மேலும் வருங்காலத்தில் இந்த கட்டுப்பாட்டு கோடு அல்லது '''போர் நிறுத்த கோடு''', இரு நாடுகளுக்கும் இடையே நிரந்தர எல்லைக் கோடாக இருக்கும் எனவும் ஒத்துக் கொள்ளப்பட்டது.<ref>[http://tamil.thehindu.com/india/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/article9176021.ece மங்குகிறது கட்டுப்பாட்டு எல்லைக்கோடு]</ref>
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/கட்டுப்பாட்டு_கோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது