வடிவேலு (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 21:
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
இவர் செப்டம்பர் 12, 1960 ஆம் ஆண்டு நடராஜன் மற்றும் வைத்தீஸ்வரிசரோஜினி ஆகியோருக்கு மகனாக பிறந்தாா். இவருக்கு சரோஜினிவைத்தீஸ்வரி என்ற மனைவியும் கன்னிகாபரமேஸ்வரி, கார்த்திகா, கலைவாணி ஆகிய மகள்களும், சுப்ரமணியன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.<ref>தி இந்து தமிழ் செய்தி, 9.12.2014-மதுரையில் நடிகர் வடிவேலு மகன் திருமணம்</ref> திரைப்படங்களில் நடித்த பின்னர் பணம், புகழுடன் வசதியாக வாழ்ந்தாலும், தனது கடந்த காலத்தில் ஏழ்மையோடு போராடியதை மறக்காத வடிவேலு தனது மகன் சுப்ரமணியனுக்கு, சிவகங்கை அருகே உள்ள திருப்புவனத்தில் ஒரு கூரை வீட்டில் வசிக்கும் ஏழ்மையான குடும்பத்தில் புவனேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார்.<ref>{{cite web|url=http://www.dinamalar.com/news_detail.asp?id=1135010|title=கூரை வீட்டில் வசித்த பெண்ணை மருமகளாக்கிய நடிகர் வடிவேலு}}தினமலர் (திசம்பர் 10, 2014)</ref>
 
=== ஆரம்பகால வாழ்க்கை ===
"https://ta.wikipedia.org/wiki/வடிவேலு_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது