ஆவாரம் பூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
சி ஆவாரை-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது
 
வரிசை 1:
#வழிமாற்று[[ஆவாரை]]
{{சான்றில்லை}}
'ஆவிரை' என்று அன்று வழங்கப்பட்டு வந்த பெயர் இன்று 'ஆவாரம் பூ' என்று வழங்கப்படுகிறது.
 
== பொருளடக்கம் ==
  [[null மறை]] 
* [[பயனர்:TNSE SANTHABABY DGL/மணல்தொட்டி#.E0.AE.87.E0.AE.AF.E0.AE.B2.E0.AF.8D.E0.AE.AA.E0.AF.81.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D:|1இயல்புகள்:]]
* [[பயனர்:TNSE SANTHABABY DGL/மணல்தொட்டி#.E0.AE.AA.E0.AE.AF.E0.AE.A9.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D:|2பயன்கள்:]]
* [[பயனர்:TNSE SANTHABABY DGL/மணல்தொட்டி#.E0.AE.AE.E0.AE.B0.E0.AF.81.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AF.81.E0.AE.B5.E0.AE.95.E0.AF.81.E0.AE.A3.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D:|3மருத்துவகுணங்கள்:]]
* [[பயனர்:TNSE SANTHABABY DGL/மணல்தொட்டி#.E0.AE.86.E0.AE.B5.E0.AE.BE.E0.AE.B0.E0.AF.88.E0.AE.AA.E0.AF.8D .E0.AE.AA.E0.AE.9E.E0.AF.8D.E0.AE.9A.E0.AE.BE.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AE.AE.E0.AF.8D:|4ஆவாரைப் பஞ்சாங்கம்:]]
 
== இயல்புகள்:[தொகு] ==
தரிசு நிலங்களிலும் வயல் வரப்புகளிலும் வளர்ந்து பாென் நிறத்தில் பூத்துக் குலுங்கும். மிகக் காெடிய வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது.
 
== பயன்கள்:[தொகு] ==
தைப் பாெங்கல் அன்று காப்பு கட்டவும் மாட்டுப்பாெங்கல் அன்று மாடுகளுக்கு மாலை கட்டவும் பரவலாக பயன்படுகிறது.
 
== மருத்துவகுணங்கள்:[தொகு] ==
1. ஆவாரம்பட்டை - கை, கால் வீக்கம் குறைய உதவும்.
 
2. சர்க்கரை நாேயைக் குணப்படுத்தும்.
 
3. உடல் சூடு, கண் எரிச்சலை நீக்கும்.
 
4. நீரிழிவு நாேயைக் கட்டுப்படுத்தும்.
 
5. சருமத்தைப் பாதுகாக்கும்.
 
== ஆவாரைப் பஞ்சாங்கம்:[தொகு] ==
ஆவாரையின் பூ, காய், பட்டை, வேர், இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து ஆவாரைப் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது.
 
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆவாரம்_பூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது