அந்தோனி சவிரிமுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Added {{fansite}} tag to article (மின்)
fan view and out of topic
வரிசை 1:
{{fansite|date=சூன் 2020}}
{{BLP unsourced|date=சூன் 2020}}
{{COI|date=சூன் 2020}}
வரி 30 ⟶ 29:
 
== பிறப்பு ==
இந்தகலைவருணன் வகையில்/ அண்ணாவி மரபில் உதித்தவராக கலைக்குரிசில் அவர்களின் மைந்தன் கலைவருணன்கலாபூஷணம் அந்தோனி சவிரிமுத்து அவர்கள் திகழ்கின்றார். இவர் 1924 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 12 ஆம் திகதி திரு. நீ.வ. அந்தோனி - கித்தோரி தம்பதிகளுக்கு ஏகபுத்திரனாக கரம்பொனில் பிறந்தார். 1948 ஆம் வருடம் வைத்தியான்- சவிராசி தம்பதிகளின் புதல்வி அடைக்கலநாயகியை ( அடைக்கலம் ) திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 ஆண்களும் 6 பெண்களும் மகவாகப் பிறந்தனர்.
கலைவருணன் / கலாபூஷணம் அந்தோனி சவிரிமுத்து
இந்த வகையில் அண்ணாவி மரபில் உதித்தவராக கலைக்குரிசில் அவர்களின் மைந்தன் கலைவருணன் அந்தோனி சவிரிமுத்து அவர்கள் திகழ்கின்றார். இவர் 1924 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 12 ஆம் திகதி திரு. நீ.வ. அந்தோனி - கித்தோரி தம்பதிகளுக்கு ஏகபுத்திரனாக கரம்பொனில் பிறந்தார். 1948 ஆம் வருடம் வைத்தியான்- சவிராசி தம்பதிகளின் புதல்வி அடைக்கலநாயகியை ( அடைக்கலம் ) திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 ஆண்களும் 6 பெண்களும் மகவாகப் பிறந்தனர்.
 
1937 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டுவரை பல கூத்துக்களில் அரச பாத்திரங்களிலும், வில்லன் பாத்திரங்களிலும் நடித்து பெருமை பெற்றார். 1971 ஆம் ஆண்டு இவரின் தந்தையார் கலைக்குரில் அவர்களின் மறைவிற்குப் பின் அவரின் கலைப்பணி பொறுப்பேற்று 25க்கு மேற்பட்ட கூத்துக்களை மேடையேற்றியுள்ளார்.
 
'''ஈழத்தமிழர் பண்பாட்டு பாரம்பரியத்தின் மரபுவழிக் கலைகளில் முதன்மையான ஒன்றாக நாட்டுக்கூத்துக்கள் திகழ்கின்றன. இக் கலை வடிவம் ஒவ்வொரு பிரதேசங்களுக்கு ஏற்றவாறு வெவ்வேறு வடிவங்களையும் கூறுகளையும் கொண்டு தனித்தன்மைகளோடு விளங்குகின்றன. குறிப்பாக, [[மட்டக்களப்பு]], [[யாழ்ப்பாணம்]], [[மன்னார்]], [[முல்லைத்தீவு]], [[மலையகம்]] ஆகிய பிரதேசங்களில் [[வடமோடி கூத்து]], [[தென்மோடிகூத்து]], வசந்தன் கூத்து, சிந்துநடைக் கூத்தென அவ்வப்பகுதி பிரதேச மரபிற்குரிய தனிமங்களாக வளர்க்கப்பட்டு வந்துள்ளன.
 
 
== ஆவணப்படம் ==
அமரர் கலாபூஷணம் அந்தோனி சவிரிமுத்து முதலாம் ஆண்டு நினைவாக [https://www.youtube.com/watch?v=Vs6BF2pg2DA&t=4s "கலையுலகில் கலைவருணன்" ஒளிதொகுப்பு] -
 
== சிறப்பு விருதுகள் ==
 
கலைத்தென்றல், கலைவேந்தன், கலைவருணன், கலாசமுத்திரம், கலாகங்கை, யாழ்முத்து, கலாபூஷணம்
 
== தகப்பனார் குறிப்பு ==
 
இப்பிரதேச கூத்து மரபிற்குள் யாழ்ப்பாண பகுதியின் தென்மோடிக் கூத்தின் பிதாமகனாக 1928ஆம் ஆண்டிருந்து இக் கலை மரபின் தொடக்கமாக இக் கலையை முன்னெடுத்தவரான கலைக்குரிசில் [[நீ. வ. அந்தோனி]] அண்ணாவி அவர்கள் தனித்துவம் மிக்க, ஆற்றல் ஆளுமை மேம்பாட்டுடன் தமது மெலிஞ்சினை கிராமத்துடன் நின்றுவிடாது யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், மாதகல், மண்டைதீவு, எழுவைதீவு, இளவாலை, பருத்தித்துறை, ஊர்காவற்றுறை, நாரந்தனை, கரம்பொன், நாவாந்துறை ஆகிய பிரதேசங்களில் மக்கள் கலையான தென்மோடி நாடகபாங்கை கூத்தரங்குகளை நிகழ்த்தியும், கூத்தியலின் அடிப்படை வெளிப்பாடுகளை அடுத்த சந்ததிக்கு கடத்தும் வரலாற்றுக் கடப்பாட்டில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதுடன், (20) இருபத்துக்கு மேற்பட்ட கூத்துக்களை எழுதியும் (50) ஐம்பதுக்கு மேற்பட்ட நாடக ஆற்றுகை அரங்காடலையும் நிகழ்த்தி மக்கள் கலைஞனாக போற்றப்பட்டார். அவரின் நினைவாக மெலிஞ்சிமுனை மக்கள் கலைக்குரிசில் கலாமன்றம் என்னும் பெயரில் நாடகமன்றத்தை உருவாக்கி கலை அரங்காடல் நிகழ்வுகளை நடதாத்தி வருகின்றனர். அவரின் கலைப் பணியைப் பாராட்டி 03.02.1969 ஆம் வருடம் புனித கிறிஸ்தோப்பர் அரங்காற்ற மேடையில் கலையரசு [[க. சொர்ணலிங்கம்]] அவர்களால் கலைக்குரிசில் என்னும் பட்டம் அளித்து பொன்னாடை போர்த்ததுடன் கலைக்குரிசில் கலாமன்றம் உருவாக்கப்பட்டு தொடர்ந்து நாட்டுக்கூத்து அரங்காற்றுகைகள் நடாத்தி வருகின்றனர்.
 
கூத்துகலையை தன் வயப்படுத்தி வளர்த்துவரும் கரையோரக் கிராமங்களில் - காவலூர் தென்பகுதியில் அமைந்துள்ள கிராமமான மெலிஞ்சிமுனை தனித்துவமிக்க கலைக் கிராமமாகத் நிகழ்கின்றது.
 
கலைககுரிசில அவாகளால தொடஙகபபடடு தொடாசசியாக கூததுககளை மேடையேற்றுகின்ற பாரம்பரியத்தை இம் மக்கள் கொண்டுள்ளனர். அவரின் வாரிசுகளாக பல அண்ணாவிமார்களும், நூற்றுக்கணக்கான நாடக நடிகர்களும் உருவாகியுள்ளனர்.
 
== மேடையேற்றிய கூத்துக்கள் ==
வரி 121 ⟶ 105:
 
10.09.2015 இல் யாழ் மாவட்ட கலை கலாச்சார பேரவையும், யாழ் மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய கலை கலாச்சார விழாவில் கலைவருணன் அந்தோனி சவிரிமுத்து அவர்களின் கலைப்பணியைப் பாராட்டி முன்னாள் நீதியரசரும் வடமாகாண முதலமைச்சருமான கௌரவ க. விக்னேஸ்வரன் அவர்களால் பொன்னாடை போர்த்தி ‘‘யாழ் முத்து” என்னும் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
 
 
== வழிவந்தோர் ==
 
அண்ணாவியாரின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நான்கு தலைமுறையாளர்களாக இக்கூத்துக் கலையைப் பேணிப் பாதுகாத்து வருகின்றனர். கனடாவில் அண்ணாவியார் மிக்கேல்தாஸ் அவர்களும் நோர்வேயில் அண்ணாவியார் ஜெயராஜா அவர்களும் கூத்துக்கலைஞர் யோண்பீற்றர் அவர்களும் பிரான்ஸ் நாட்டில் கூத்துக்க்கலைஞர் சூ.றொபின்சன் அவர்களும் தொடர்ந்து இக்கலையை வளர்த்து வருகின்றனர்.
 
 
இவரின் புதல்வரான அண்ணாவியார் ச.மிக்கேல்தாஸ் எழுதிய, மாவீரன் பண்ணடாரவன்னியன், கண்ணகி தென்மோடி கூத்து நூல் வெளியீட்டு விழா தமிழகம் சென்னையில் 21.02.2015 இல் எழுத்தாளர் பா செயப்பிரகாசம் அவர்கள் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது. அண்ணாவியார் மிக்கேல்தாஸ் அவர்கள் புலம்பெயர் இடத்திலும் தமிழ் மரபுக் கூத்துக் கலையின் நாற்றங்கால்களை உருவாக்கி வளர்க்கும் திறனை சேவையைப் பாராட்டி தமிழ் மண்ணின் பாரம்பரிய கலைகள் உலகம் நினைவுகூறுகிற வகையில் 23.02.2015 ஆம் நாள் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் நிகழ் கலைத்துறை தலைவர் பேராசிரியர் கே. ஏ. குணசேகரன் அவர்கள் தலைமையில் ‘‘கூத்துக்கலைச் செம்மல்” விருதினை வழங்கி கௌரவித்ததுடன் அங்கு நடைபெற்ற நிகழ்கலைப் பள்ளி மாணவருக்கான அரங்காற்றுகை செய்முறைப் பயிற்சிகளை அண்ணாவியார் ச. மிக்கேல்தாஸ், அண்ணாவியார் ச.ஜெயராஜா அருட்தந்தை பா. செபஸ்ரின் செல்விகள் அ. தர்சிகா, க. யுனிஸ்ரா ஆகியோரால் நிகழ்த்திய போது நிகழ்கலைத்துறை பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
"https://ta.wikipedia.org/wiki/அந்தோனி_சவிரிமுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது