"இராமநாதபுரம் மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

186 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
Link added
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2976777 117.206.115.109 உடையது. (மின்))
(Link added)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
| footnotes =
}}
'''இராமநாதபுரம் மாவட்டம்'''<ref>{{Cite web|url=https://www.facebook.com/koravalli2020|title=கோரவள்ளி ஊராட்சி மன்றம்|website=www.facebook.com|access-date=2020-06-21}}</ref> (''Ramanathapuram district'') [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் [[இராமநாதபுரம்]] ஆகும். இது தென் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை மாவட்டம் ஆகும். 4,123 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள மாவட்டத்தின் கிழக்கே [[பாக் நீரிணை]]யும், வடக்கில் [[சிவகங்கை மாவட்டமும்]], வடகிழக்கில் [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டமும்]], தெற்கில் [[மன்னார் வளைகுடா|மன்னார் வளைகுடாவும்]], மேற்கில் [[மதுரை மாவட்டம்|மதுரை மாவட்டமும்]] தென்மேற்கில் [[தூத்துக்குடி மாவட்டமும்]] அமைந்துள்ளன. இந்து மக்களால் புனிதத்தலமாக கருதப்படும் [[ராமேஸ்வரம்]] இந்த மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது.
 
== வரலாறு ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2989588" இருந்து மீள்விக்கப்பட்டது