சாமுவேல் ஹானிமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
Name spelling in tamil
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 27:
|signature =
}}
'''கிறித்தியான்கிறிஸ்டியன் பிரீட்ரிக்பிரைட்ரிச் சாமுவேல் ஆனிமன்ஹானிமன்''' (''Christian Friedrich Samuel Hahnemann'', 10 ஏப்ரல் 1755<ref>{{cite book|first=Richard |last=Haehl |title=Samuel Hahnemann his Life and Works |volume=1 |year=1922 |page=9 |quote=Hahnemann, was born on 10 April at approximately twelve o'clock midnight.}}</ref> – 2 சூலை 1843) என்பவர் [[செருமனி]]யஜெர்மனிய [[மருத்துவர்|மருத்துவரும்]], [[ஓமியோபதி]] என்ற மாற்று மருத்துவ முறையைக் கண்டுபிடித்தவரும் ஆவார்.
 
இவர் 1755ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் நாள் ஜெர்மனியில் மிசென் நகரத்தில் பிறந்தார். இவரது தந்தை பெயர் கிறித்தியான் காட்ப்ரைடு ஹானிமன். இவரது தாய் பெயர் ஜோஹானா கிறிஸ்டியனா. இவர் லெப்ஸிக் பல்கலைக்கழகத்தில் ( leipzig university) அலோபதி மருத்துவம் படித்தார். பின்னர் எர்லேங்கன் பல்கலைக்கழகத்தில் ( erlangen university) மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். இவர் [[அலோபதி]] மருத்துவத்தின் மீதுள்ள வெறுப்பால் ஓமியோபதி மருத்துவத்தைக் கண்டறிந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சாமுவேல்_ஹானிமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது