மேசாவின் கல்வெட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1:
[[படிமம்:mesha stele.jpg|right|thumb|மேசாவின் கல்வெட்டின் 1891ஆம் ஆண்டைய புகைப்படம்]]
 
'''மேசாவின் கல்வெட்டு''' அல்லது மோவாப் கல்வெட்டானது கரும் பாசோல்ட் கல்லில் [[மோவாப்]] மன்னர் [[மேசா]]வினால் [[கிமு 1வது ஆயிரவாண்டு|கிமு 9வது நூற்றாண்டில்]] எழுப்பப்பட்ட கல்வெட்டாகும். இது 1868 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதில் மொத்தம் 34 வரிகள் காணப்படுகின்றது இதுவே பாலஸ்தீனத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் செறிவானதாகும். இது [[பொனிசீய அகர வரிசை|எபிரேய-பொனீசிய எழுத்துக்கள்]] கொண்டு எழுதப்பட்டுள்ளது. இது [[மோசே|மேசாவினால்]] அவரது இஸ்ரவேல் மீதான படையெடுப்பு வெற்றியைக் குறிக்கும் வகையில் எழுப்பப்பட்டதாகும்.
 
கல்லானது 124 [[ச.மீ.]] உயரமும் 71 ச.மீ. அகலமும் உச்சுயில் வலைவாகவும் அமைந்துள்ளது. இது [[யோர்தான்|யோர்தானின்]] தீபன் நகரில் 1868 ஆம் ஆண்டு [[யேர்மன்|யேர்மனிய]] மறைப்பரப்பாளர் வண.பிதா எப்.ஏ.கிலென் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அனால் அயல் அரபியர்கள் இதனை உடைத்து விட்டார்கள் ஆனால் அதற்கு முன்னர் [[w:en:Charles|சார்லஸ்]] அதன் அச்சுப் பிரதியொன்றை எடுத்திருந்தார். பெரும்பான்மையான பகுதிகளை சேர்த்து மீண்டும் அக்கல் மீளமைக்கப்பட்டது. கல்வெட்டும் அதன் அச்சுப் பிரதியும் இப்போது [[பிரான்ஸ்|பிரான்சில்]] உள்ள [[இலூவா அருங்காட்சியகம்|இலூவா தொல்பொருள் காட்சியகத்தில்]] உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/மேசாவின்_கல்வெட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது