பழைய எகிப்து இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 66:
 
[[File:Saqqara BW 5.jpg|thumb|250px|left|சக்கராவில் உள்ள ஜோசர் மன்னரின் பிரமிடு, [[மெம்பிஸ்]], [[எகிப்து]]]]
எகிப்தின் மூன்றாவது வம்சத்தின் முதல் மன்னரான ஜோசர்[[ஜோசெர்]] என்பவரே பழைய எகிப்திய இராச்சியத்தின் முதல் மன்னராவர் (கிமு 2691 - 2625). இவரே தனக்கான முதல் படிக்கட்டுகள் கொண்ட பிரமிடுவை [[மெம்பிஸ்]] நகரத்தில் நிறுவினார்.
 
[[File:Templo de Zoser en Saqqara.jpg|thumb|left|ஜோசர்மன்னர் [[ஜோசெர்]] கல்லறைக் கோயில், [[சக்காரா]], [[மெம்பிஸ்]]]]
[[File:Head of a King, ca. 2650-2600 B.C.E..jpg|thumbnail|left|எகிப்திய மன்னர் ஜோசர் தலைச்சிற்பம், புருக்ளின் அருங்காட்சியகம், கிமு 2650-2600]]
 
முதலில் அறியப்பட்ட எகிப்திய மன்னர்களின் உருவம், எகிப்தின் மூன்றாம் வம்சத்தின், பழைய இராச்சிய மன்னர் ஜோசர்[[ஜோசெர்]] தலைச்சிற்பத்தைதலைச் சிற்பம், (கிமு 2650-2600) [[மேல் எகிப்து|மேல் எகிப்தில்]] நடைபெற்ற [[அகழ்வாய்வு|அகழ்வாய்வில்]] கண்டெடுக்கப்பட்டு, தற்போது ஐக்கிய அமெரிக்காவின், புருக்ளீன் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.<ref>{{cite book|last1=Bothmer|first1=Bernard |title=Brief Guide to the Department of Egyptian and Classical Art|date=1974|publisher=Brooklyn Museum|location=Brooklyn, NY|page=22|accessdate=10 June 2014}}</ref>]]
பழைய எகிப்திய இராச்சியத்தின் மக்கள், மன்னரை கடவுளாக வழிபட்டனர். <ref>{{cite web|url=http://www.louisville.edu/a-s/history/herlin/textsup.htm|title=Ancient African Civilizations to ca. 1500: Pharaonic Egypt to Ca. 800 BC|last=Herlin|first=Susan J.|year=2003|page=27|accessdate=23 January 2017 |archiveurl=https://web.archive.org/web/20030823031522/http://www.louisville.edu/a-s/history/herlin/textsup.htm|archivedate=August 23, 2003}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/பழைய_எகிப்து_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது