பழைய எகிப்து இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 89:
எகிப்தின் ஐந்தாம் வம்சத்தினர் ஆண்ட பழைய இராச்சிய ஆட்சிக் காலத்தில் (கிமு 2498 – 2345) மன்னர் [[யுசர்காப்]] (கிமு 2494–2487) ஆட்சியில் சூரியக் கடவுள் வழிபாடு துவங்கியது. சூரியக் கடவுளுக்கு வழிப்பாட்டுத் தலங்கள் கட்டப்பட்டது.
 
[[யுசர்காப்]]பின் மகன் [[சகுரே]] ஆட்சியில் (கிமு 2487–2475) எகிப்தின் அண்டைப்பகுதிகளைக் கைப்பற்றினார். சகுரேவிற்குப்[[சகுரே]]விற்குப் பின் ஆட்சிக்கு வந்த அவரது மகன் நெபெரிர்கரே ககாய் (கிமு 2475–2455), புதிய அரச பட்டங்களை அறிமுகப்படுத்தினார். ஐந்தாம் வம்சத்தின் மூன்றாம் மன்னர் ''நெப்ரிர்கரே கலை'' (Neferirkare Kakai) ஆட்சியில் கிமு 2,40-இல் கட்டப்பட்ட கல்லறை, டிசம்பர், 2018ல் [[அகழ்வாய்வு|அகழாய்வில்]] கண்டுபிடிக்கப்பட்டது. <ref> [https://www.nytimes.com/2018/12/16/world/middleeast/egypt-tomb-discovered.html Egypt Unearths Tomb of Royal Priest From 4,400 Years Ago]</ref><ref> [https://www.bbc.com/tamil/global-46582524 எகிப்தில் 4,400 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறை கண்டுபிடிப்பு]</ref><ref> [https://www.nationalgeographic.com/culture/2018/12/relief-statues-discovered-priest-royal-purification-tomb-saqqara-pyramid-egypt/ Untouched 4,400-year-old tomb discovered at Saqqara, Egypt]</ref>
கிமு 2,400ல் கட்டப்பட்ட கல்லறை, டிசம்பர், 2018ல் [[அகழ்வாய்வு|அகழாய்வில்]] கண்டுபிடிக்கப்பட்டது. <ref> [https://www.nytimes.com/2018/12/16/world/middleeast/egypt-tomb-discovered.html Egypt Unearths Tomb of Royal Priest From 4,400 Years Ago]</ref><ref> [https://www.bbc.com/tamil/global-46582524 எகிப்தில் 4,400 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறை கண்டுபிடிப்பு]</ref><ref> [https://www.nationalgeographic.com/culture/2018/12/relief-statues-discovered-priest-royal-purification-tomb-saqqara-pyramid-egypt/ Untouched 4,400-year-old tomb discovered at Saqqara, Egypt]</ref>
 
இவருக்குப் பின்னர் வந்த மன்னர்களான நெபெரேப்பிரே (கிமு 2455–2453) மற்றும் செப்செகரே ஆகியோர் குறுகிய காலமே பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்டனர்.<ref>Miroslav Verner: ''Archaeological Remarks on the 4th and 5th Dynasty Chronology'', Archiv Orientální, Volume 69: 2001</ref>
 
இவ்வம்சத்தின் இறுதி மன்னர்கள், மென்கௌஹோர்[[மென்கௌரே]] (கிமு 2421–2414 ), ஜெத்கரே செசி (கிமு 2414–2375) மற்றும் [[உனாஸ்]] (கிமு 2375–2345) ஆவர்.
 
பழைய எகிப்திய இராச்சியத்தினர் [[செங்கடல்]] வழியாக, [[பண்டைய அண்மை கிழக்கு]] நாடுகளுக்கு [[கருங்காலி]] மரப்பொருட்கள், நறுமண ஊதுபத்திகள், தங்கம் மற்றும் செப்புப் பாத்திரங்களை ஏற்றுமதி செய்வதற்கு மரக்கலங்களை கட்டினர்.
"https://ta.wikipedia.org/wiki/பழைய_எகிப்து_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது