பழைய எகிப்து இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 120:
ஆண்ட எகிப்தின் இராச்சியங்களுக்கு தக்கவாறு மனிதச் சிற்பங்களிலும் வேறுபாடு கொண்டிருந்தது. [[பழைய எகிப்து இராச்சியம்|பழைய எகிப்து இராச்சியக்]] கால ஆண்களின் சிற்பங்கள் அகன்ற தோளுடன், நீண்ட சதைப்பற்றுள்ள உடலுடன் அமைந்திருந்தது. பெண்களின் சிற்பங்களின் குறுகிய தோள், சிறுத்த உடல், இடை மற்றும் நீண்ட கால்களுடன் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் பெண்களின் கண்கள் நீண்டதாக இருந்தது. இதற்காக சிற்பக் கலையில் உடலைப் பிரித்து வகைப்படுத்துவதில் எட்டு வழிகாட்டுதல்களை கடைப்பிடித்தனர். அவைகள்; தலையின் மேல் பகுதி, முடி ஒழுங்கு, கழுத்தின் அடிப்பகுதி, கையின் அக்குல் பகுதி, முழங்கை முனைப் பகுதி, தொடையின் மேல் பகுதி, இடுப்பின் கீழ் பகுதி, முழங்கால், மற்றும் காலின் நீண்ட பகுதி ஆகும். சிற்பம் அல்லது சித்திரங்களின் கால் பாதம் முதல் முடி வரை மூன்றாக பிரித்தனர். அவைகள் பாதம் முதல் முழங்கால் வரையும் முதல் பகுதியாகவும், முழங்கால் முதல் முழங்கை வரை ஒரு பகுதியாகவும்; இறுதியாக முழங்கை முதல் மயிர் வரை ஒரு பகுதியாக பிரித்துள்ளனர்.
 
[[File:Menkaura.jpg|thumb|மன்னர் [[பார்வோன்மென்கௌரே]] மென்கௌரா மற்றும் அவரது மனைவியர்களின் சிற்பம்,[[பழைய எகிப்து இராச்சியம்]] <ref>{{cite web |url=http://www.globalegyptianmuseum.org/detail.aspx?id=14994 |title=Statue of Menkaure with Hathor and Cynopolis |website=The Global Egyptian Museum}}</ref>]]
[[பார்வோன்|மன்னர்களின்]] சிற்பங்கள், சித்திரங்கள் இளமை மற்றும் அழகுடன் தனித் தன்மையாக விளங்கியது.<ref>{{Cite book |title=Egyptian Art |last=Malek |first=Jaromir |publisher=Phaidon Press Limited |year=1999 |location=London}}</ref>
[[பழைய எகிப்து இராச்சியம்|பழைய எகிப்து இராச்சியத்தின்]] [[பார்வோன்|மன்னர்களின்]] சிற்பங்கள் நின்ற நிலையில் அல்லது அமர்ந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. மன்னர்கள் தங்கள் மனைவிமார்கள் அல்லது கடவுளருடன் இருக்கும் குழு சிற்பங்கள் சாதாரனமாக காணப்படுகிறது. சிற்பங்களை நிறுவதற்கு [[கருங்கல்]] அல்லது [[தீக்கல்]] பயன்படுத்தினர். <ref name=":6">{{cite journal |last=Morgan |first=Lyvia |date=2011 |title=Enlivening the Body: Color and Stone Statues in Old Kingdom Egypt |journal=Notes in the History of Art |volume=30 |issue=3 |pages=4–11 |doi=10.1086/sou.30.3.23208555}}</ref>
வரிசை 128:
[[பழைய எகிப்து இராச்சியம்|எகிப்தின் பழைய இராச்சியத்தின்]] [[பார்வோன்]] மென்கௌரா மற்றும் அவரது மனைவியர்களின் கூடிய சிற்பம் எகிப்தியர்களின் சிற்பக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். <ref>{{cite journal |last=Klemm |first=Dietrich |date=2001 |title=The Building Stones of Ancient Egypt: A Gift of its Geology |journal=African Earth Sciences |volume=33 |issue=3–4 |pages=631–642 |doi=10.1016/S0899-5362(01)00085-9 |citeseerx=10.1.1.111.9099}}</ref>
 
==இதனையும் காண்க==
==பண்டைய எகிப்திய அரசமரபுகள்==
* [[பாரோக்களின் பட்டியல்]]
* [[பண்டைய எகிப்திய அரசமரபுகள்]]
 
==எகிப்தின் பண்டைய வரலாற்றுக் காலவரிசை==
* [[எகிப்தின் துவக்க கால அரச மரபுகள்]] (கிமு 3150 - 2686)
* [[எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்]] - (கிமு 2181 - கிமு 2055)
* [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்]] -(கிமு 2055 – கிமு 1650)
* [[எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம்]] - (கிமு 1650 - கிமு 1580)
* [[புது எகிப்து இராச்சியம்]] (கிமு 1550 – 1077)
* [[எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம்]] - (கிமு 1100 – கிமு 650)
* [[பிந்தைய கால எகிப்திய இராச்சியம்]] - (கிமு 664 - கிமு 332)
* [[தாலமைக் பேரரசு]] - (கிமு 305 – கிமு 30)
 
==மேற்கோள்கள்==
வரி 170 ⟶ 161:
{{s-end}}
 
 
{{எகிப்திய பார்வோன்கள்}}
[[பகுப்பு:எகிப்தின் வரலாறு]]
[[பகுப்பு:பண்டைய வரலாறு]]
 
[[பகுப்பு:ஆபிரிக்க வரலாறு]]
[[பகுப்பு:ஆபிரிக்காவின் முன்னாள் நாடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பழைய_எகிப்து_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது