பழைய எகிப்து இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 76:
[[File:Cairo, Gizeh, Sphinx and Pyramid of Khufu, Egypt, Oct 2004.jpg|thumb|250px|பார்வோன் [[கூபு]] நிறுவிய [[கிசாவின் பெரிய பிரமிடு]]க்கு முன்புறம் அமைந்த [[கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ்|பெரிய ஸ்பிங்ஸ்]]]]
 
[[எகிப்தின் நான்காம் வம்சம்|நான்காம் எகிப்திய வம்ச]] மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் (கிமு 2613–2494), பழைய எகிப்திய இராச்சியத்தின் புகழ் அதன் உச்சியைத் தொட்டது. எகிப்திய மன்னர் [[சினெபெரு]] கருங்கற்களால் சிறிதும் பெரிதுமான பெண்ட் பிரமிடு மற்றும் செம்பிரமிடு போன்ற மூன்று [[பிரமிடு]]களை நிறுவினார்.<ref name=":1">{{Cite web |url=http://www.penfield.edu/webpages/jgiotto/onlinetextbook.cfm?subpage=1525828|title=Ancient Egypt - the Archaic Period and Old Kingdom|website=www.penfield.edu|language=en|access-date=2017-12-04}}</ref><ref name=":1" /> மன்னர் [[சினேபெருசினெபெரு]]வின் மகன் [[கூபு]] (கிமு 2589–2566) [[கிசாவின் பெரிய பிரமிடு| கிசாவின் பெரிய பிரமிடை]] நிறுவினார்.
 
[[கூபு]]வின் மறைவிற்குப்பின் அவரது மகன்கள் ஜெதேப்பிரா[[ஜெதெப்பிரே]] (கிமு 2566–2558) மற்றும் [[காப்ரா]]விற்கு இடையே வாரிசுரிமைக்கு சர்ச்சை ஏற்பட்டது. ஜெதேப்பிரா ஆட்சிக் காலத்தில் [[கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ்]] கட்டப்பட்டது. <ref>Vassil Dobrev, French Institute, Cairo, [https://www.telegraph.co.uk/news/worldnews/africaandindianocean/egypt/1478998/I-have-solved-riddle-of-the-Sphinx-says-Frenchman.html link 1], [http://documentarystorm.com/riddle-of-the-sphinx/ link 2]</ref>
 
இவரது ஆட்சிக் காலத்தில் [[கானான்]] தேசமும், [[நூபியா]] (தற்கால சூடான் நாடு) தேசமும் கைப்பற்றப்பட்டது. <ref>p.5, 'The Collins Encyclopedia of Military History' (4th edition, 1993), Dupuy & Dupuy.</ref>
[[File:Khufu CEM.jpg|thumb|250px|[[கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ்]] பிரமிடைக் கட்டிய பார்வோன் [[கூபு]]]]
 
==பழைய எகிப்திய இராச்சியத்தின் முக்கிய ஆட்சியாளர்கள்==
# [[ஜோசெர்]]
# [[சினெபெரு]]
# [[கூபு]]
# [[ஜெதெப்பிரே]]
# [[காப்ரா]]
# [[மென்கௌரே]]
# [[யுசர்காப்
# [[சகுரா]]
# [[தேத்தி]]
# [[செசெசெட்|அரசி செசெசெட்]]
# [[யுசர்கரே]]
# [[முதலாம் பெப்பி]]
# [[இரண்டாம் பெப்பி]]
 
===ஐந்தாம் வம்சம் (கிமு 2498 – 2345)===
"https://ta.wikipedia.org/wiki/பழைய_எகிப்து_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது