"சூன் 25" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,024 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
*[[1741]] – [[ஆத்திரியா]]வின் மரீயா தெரேசா [[அங்கேரி]]யின் அரசியாக முடிசூடினார்.
*[[1788]] – [[வர்ஜீனியா]] [[ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு|ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை]] ஏற்றுக் கொண்ட 10-வது மாநிலமானது.
*[[1803]] &ndash; [[கண்டிப் போர்கள்]]: [[கண்டி]]யில் மேஜர் டேவி தலைமையிலான பிரித்தானியப் படையினர் [[கண்டி இராச்சியம்|கண்டி அரசிடம்]] சரணடைந்தனர்.<ref name="FCD">{{cite journal | title=Remarkable events | journal=Ferguson's Ceylon Directory, Colombo | year=1871}}</ref> ஏராளமான பிரித்தானியர் படுகொலை செய்யப்பட்டனர்.<ref>[https://books.google.com.au/books?id=KOoVAwAAQBAJ&pg=PA21&lpg=PA21&dq=Major+Davey+1803&source=bl&ots=KsEec4lu_l&sig=ACfU3U2HQk54Hx4TsipxtJpM2m7HBuv86Q&hl=en&sa=X&ved=2ahUKEwiO19n4h5rqAhVJzzgGHb-ADuoQ6AEwAXoECAoQAQ#v=onepage&q=Major%20Davey%201803&f=false Historical record of The Nineteenth, or, The First Yorkshire North Riding Regiment of Foot], Richard Cannon</ref>
*[[1900]] &ndash; [[தாவோயியம்|தாவோயிசத்]] துறவி வாங் யுவான்லூ துன்குவாங் துன்குவாங் [[மொகாவோ கற்குகைகள்]] தொடர்பான அரிய [[கையெழுத்துப்படி]]களைக் கண்டுபிடித்தார்.
*[[1910]] &ndash; ஒழுக்கக்கேடான நோக்கத்திற்காக பெண்களை மாநிலங்களிடையே கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கும் சட்டத்தை [[ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்]] நிறவேற்றியது.
*[[ஆசிரியர் நாள்]] ([[குவாத்தமாலா]])
*[[தோல் நிறமி இழத்தல்|உலக தோல் நிறமி இழத்தல் நாள்]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
1,13,667

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2990994" இருந்து மீள்விக்கப்பட்டது