சிதம்பரம் நடராசர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2401:4900:1736:3643:1:1:3FB8:4057ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி 2401:4900:1736:3643:1:1:3FB8:4057 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2970040 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 53:
}}
 
'''நடராசர் கோயில்''' [[அப்பர்]], [[சுந்தரர்]], [[சம்பந்தர்]], [[மாணிக்கவாசகர்]] ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[காவேரி வடகரை சிவத்தலங்கள்| சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில்]] முதன்மை தலமாகும்ஒன்றாகும். இத்தலம் '''சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில்''' என்றும் '''சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில்''' என்றும் '''சிதம்பரம் கோயில்''' என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் சைவ இலக்கியங்களில் '''கோயில்''' என்ற பெயராலேயே அழைக்கப்பெறுகிறது. அத்துடன் '''பூலோக கைலாசம்''' என்றும் ''கைலாயம்'' என்றும் அறியப்பெறுகிறது. இத்தலம் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்திலுள்ள]] [[சிதம்பரம்]] என்னும் ஊரில் அமைந்துள்ளது.
 
இவ்வூரானது ''தில்லை'' என்று பழங்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இத்தலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோற்றம் பெற்றதாக நம்பப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிதம்பரம்_நடராசர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது