இராஜ்நாராயண பாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox person
 
| name = இராஜ்நாராயண பாசு
'''இராஜ்நாராயண பாசு (Rajnarayan Basu)''' (1826-1899) இவர் ஓர் இந்திய எழுத்தாளரும் மற்றும் [[வங்காள மறுமலர்ச்சி|வங்காள மறுமலர்ச்சியின்]] அறிவுஜீவி ஆவார். இவர் வங்காளத்தின் தெற்கு 24 பர்கானா மாவட்டத்திலுள்ள போரலில் பிறந்தார். அந்தக் காலத்தில் [[வங்காளம்|வங்காளத்தின்]] [[கொல்கத்தா|கொல்கத்தாவில்]] உள்ள பிரதான நிறுவனங்களான ''ஹரே'' பள்ளியிலும் மற்றும் [[மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா|இந்துக் கல்லூரியிலும்]] படித்தார். மனதளவில் [[ஒரு கடவுட் கொள்கை|ஒரு கடவுள் கொள்கையைக்]] கொண்ட, இராஜ்நாராயண பாசு தனது இருபது வயதில் [[பிரம்ம சமாஜம்|பிரம்ம சமாஜத்திற்கு]] மாறினார். <ref name="Banglapedia">{{Cite book|last=Murshid|first=Ghulam|year=2012|chapter=Basu, Rajnarayan|chapter-url=http://en.banglapedia.org/index.php?title=Basu,_Rajnarayan|editor1-last=Islam|editor1-first=Sirajul|editor1-link=Sirajul Islam|editor2-last=Jamal|editor2-first=Ahmed A.|title=Banglapedia: National Encyclopedia of Bangladesh|edition=Second|publisher=[[Asiatic Society of Bangladesh]]}}</ref> ஓய்வு பெற்ற பிறகு, இவருக்கு ரிசி அல்லது முனிவர் என்ற கெளரவ பட்டம் வழங்கப்பட்டது. ஒரு எழுத்தாளராக, இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் [[வங்காள மொழி|வங்காள]] மொழியில் அறியப்பட்ட சிறந்த உரைநடை எழுத்தாளர்களில் ஒருவராக இருந்தார். ஒரு பிரம்ம இதழான "தத்வபோதினி பத்திரிக்கை" என்ற இதழில் அடிக்கடி எழுதினார். <ref>{{Cite book|last=Devnath|first=Samaresh|year=2012|chapter=Tattvabodhini Patrika|chapter-url=http://en.banglapedia.org/index.php?title=Tattvabodhini_Patrika|editor1-last=Islam|editor1-first=Sirajul|editor1-link=Sirajul Islam|editor2-last=Jamal|editor2-first=Ahmed A.|title=Banglapedia: National Encyclopedia of Bangladesh|edition=Second|publisher=[[Asiatic Society of Bangladesh]]}}</ref> இவர் பிரம்மத்தை பாதுகாத்ததன் காரணமாக, இவருக்கு "இந்திய தேசியவாதத்தின் தாத்தா" என்ற பட்டம் வழங்கப்பட்டது <ref>"The Brahmo Samaj and the shaping of the modern Indian mind
| image = Rajnarain Bose.jpg
| image_size =
| caption =
| native_name =
| native_name_lang = bn
| birth_date = 1826 செப்டம்பர் 7
| birth_place = போரல், [[தெற்கு 24 பர்கனா மாவட்டம்]], [[வங்காளம்]], பிரிட்டிசு இந்தியா
| death_date = 1899 செப்டம்பர் 18
| death_place = [[மிட்னாபூர்]], [[வங்காள மாகாணம்|வங்காளம்]], பிரிட்டிசு இந்தியா
| education = ஹரே பள்ளி
| occupation = எழுத்தாளர்
| spouse = பிரசன்னமயி பாசு (என்கிற மித்ரா]), நிஸ்தாரணி பாசு (என்கிற தத்தா])
| children = சுவர்ணலதா (கோசு)
| father = நந்தகிசோர் பாசு
| nationality = இந்தியன்
| other_names = ரிசி இராஜ்நாராயண பாசு
}}
'''இராஜ்நாராயண பாசு (Rajnarayan Basu)''' (1826-1899) இவர் ஓர் இந்திய எழுத்தாளரும் மற்றும் [[வங்காள மறுமலர்ச்சி|வங்காள மறுமலர்ச்சியின்]] அறிவுஜீவி ஆவார். இவர் வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாபர்கனா மாவட்டத்திலுள்ள போரலில் பிறந்தார். அந்தக் காலத்தில் [[வங்காளம்|வங்காளத்தின்]] [[கொல்கத்தா|கொல்கத்தாவில்]] உள்ள பிரதான நிறுவனங்களான ''ஹரே'' பள்ளியிலும் மற்றும் [[மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா|இந்துக் கல்லூரியிலும்]] படித்தார். மனதளவில் [[ஒரு கடவுட் கொள்கை|ஒரு கடவுள் கொள்கையைக்]] கொண்ட, இராஜ்நாராயண பாசு தனது இருபது வயதில் [[பிரம்ம சமாஜம்|பிரம்ம சமாஜத்திற்கு]] மாறினார். <ref name="Banglapedia">{{Cite book|last=Murshid|first=Ghulam|year=2012|chapter=Basu, Rajnarayan|chapter-url=http://en.banglapedia.org/index.php?title=Basu,_Rajnarayan|editor1-last=Islam|editor1-first=Sirajul|editor1-link=Sirajul Islam|editor2-last=Jamal|editor2-first=Ahmed A.|title=Banglapedia: National Encyclopedia of Bangladesh|edition=Second|publisher=[[Asiatic Society of Bangladesh]]}}</ref> ஓய்வு பெற்ற பிறகு, இவருக்கு ரிசி அல்லது முனிவர் என்ற கெளரவ பட்டம் வழங்கப்பட்டது. ஒரு எழுத்தாளராக, இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் [[வங்காள மொழி|வங்காள]] மொழியில் அறியப்பட்ட சிறந்த உரைநடை எழுத்தாளர்களில் ஒருவராக இருந்தார். ஒரு பிரம்ம இதழான "தத்வபோதினி பத்திரிக்கை" என்ற இதழில் அடிக்கடி எழுதினார். <ref>{{Cite book|last=Devnath|first=Samaresh|year=2012|chapter=Tattvabodhini Patrika|chapter-url=http://en.banglapedia.org/index.php?title=Tattvabodhini_Patrika|editor1-last=Islam|editor1-first=Sirajul|editor1-link=Sirajul Islam|editor2-last=Jamal|editor2-first=Ahmed A.|title=Banglapedia: National Encyclopedia of Bangladesh|edition=Second|publisher=[[Asiatic Society of Bangladesh]]}}</ref> இவர் பிரம்மத்தை பாதுகாத்ததன் காரணமாக, இவருக்கு "இந்திய தேசியவாதத்தின் தாத்தா" என்ற பட்டம் வழங்கப்பட்டது <ref>"The Brahmo Samaj and the shaping of the modern Indian mind
By David Kopf", page 315, https://books.google.com/books?id=IUcY_IRKDHQC&pg=PA315</ref> <ref>"Makers Of Indian Literature Prem Chand By Prakash Chandra Gupta", back cover, https://books.google.com/books?id=DuoHFioSmBoC&pg=PT1</ref>
 
வரி 25 ⟶ 43:
 
ஒரு அறிஞராக, இவர் [[பிரம்ம சமாஜம்|பிரம்ம சமாஜத்தை]] நிறுவினார். மேலும், இந்தியர்களிடையே தேசியவாத உணர்வுகளை பரப்புவதற்காக உருவாக்கப்பட்ட நவகோபால் மித்ராவின் இந்து மேளாவை திறந்து வைத்தார். இவர் இந்திய சங்கத்தின் உறுப்பினராகவும், ''சஞ்சிவனி சபை'' என்ற அரசியல் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். நடுத்தர வர்க்கத்தினரிடையே இந்திய இசையைக் கற்க ஊக்குவிக்கும் பள்ளிகள் எதுவும் இல்லை என்று அறிந்த இவர், <ref>[http://www.lib.utexas.edu/etd/d/2003/kobayashie032/kobayashie032.pdf Microsoft Word – front.doc] {{Webarchive|url=https://web.archive.org/web/20061107121653/http://www.lib.utexas.edu/etd/d/2003/kobayashie032/kobayashie032.pdf|date=7 November 2006}}</ref> மிட்னாபூரில் இசைப்பள்ளி ஒன்றைத் தொடங்கினார். 1868 ஆம் ஆண்டில், இவர் ஓய்வு பெற்றபின் [[தேவ்கர்|தியோகருக்கு]] குடிபெயர்ந்தார். அங்கு இவர் தனது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளை கழித்தார். இவரது பேரனும், புகழ்பெற்ற தத்துவஞானியும், சுதந்திரப் போராளியுமான [[அரவிந்தர்]], இராஜ்நாராயணனுக்கு தனது அஞ்சலியை ஒரு அழகான கவிதையில் பொறித்திருக்கிறார்.
{{Quote box|title=My Grandfather—Rajnarayan Bose[1826–1899]|quote=<poem>Not in annihilation lost, nor given.
To darkness art thou fled from us and light,
O strong and sentient spirit; no more heaven
of ancient joys, no silence eremite
received thee; but the omnipresent thought
of which thou was a part and earthly hour,
took back its gift. Into that splendour caught
thou hast no lost thy special brightness.Power
remains with thee and old genial force
unseen for blinding light; not darkly larks;
as when a sacred river in its course
dives into ocean, there its strength abides
Not less because with because with vastness wed and works
unnoticed in the grandeur of the tides.</poem>|source=[[Sri Aurobindo]]}}
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
* [http://www.midnapore.in/people/rishi_rajnarayan_basu.html Chronology of Life-events]
 
{{Authority control}}
[[பகுப்பு:1899 இறப்புகள்]]
[[பகுப்பு:1826 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இராஜ்நாராயண_பாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது