"மல்கம் எக்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சிறிய மாற்றம்.
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன)
(சிறிய மாற்றம்.)
|signature = Malcolm X Signature.svg
}}
'''மல்கம் எக்ஸ்''' (''Malcolm X'', மே 19, 1925 – பெப்ரவரிபிப்ரவரி 21, 1965) ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்க முசுலிம் மறைப்பரப்புனரும், மனித உாிமை செயற்பாட்டாளரும் ஆவார். தன்னுடைய ஆதரவாளா்களால் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகத் துணிந்து குரல் கொடுத்தவர்,. வெள்ளை அமெரிக்காவை கறுப்பினத்திற்கெதிரான கொடுமைகளுக்காகக் கடுமையான சொற்களால் இடித்தவர் என அறியப்படுகிறார். எதிர்ளர்கள்எதிர்பாளர்கள் அவரை நிறவெறியையும், வன்முறையையும் போதித்தவர் என அவர் மீது குற்றம் சுமத்துகிறாா்கள். வரலாற்றில் அவர் மிகப்பெரிய செல்வாக்குமிக்க ஆப்பிரிக்க-அமெரிக்கத் தலைவர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.
 
அவருக்கு ஆறு வயது இருக்கையில் அவருடைய தந்தை கொல்லப்பட்டாா். பதிமூன்று வயதில் அவாினஅவாின் தாய் மனநல மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அதன் பிறகு அவா் பல அனாதை இல்லங்களில் வாழ்ந்தாா். 1946ல், தன் இருபதாவது வயதில், திருட்டு மற்றும் உடைத்து அத்துமீறி நுழைதல் ஆகிய குற்றங்களு்ககாக சிறையில் அடைக்கப்பட்டாா். சிறையில் அவா் இஸ்லாமிய தேசியஇனம் என்ற அமைப்பில் உறுப்பினராகி, மால்கம் லிட்டில் என்ற தன் பெயரை மால்கம் எக்ஸ் என மாற்றிக்கொண்டாா். பின்னாளில் அதன் காரணத்தை அவா் எழுதும்போது, லிட்டில் என்ற பெயா் <nowiki>'' வெள்ளை அடிமைமுதலாளிகளால்அடிமை முதலாளிகளால்.........என் தந்தைவழி முன்னோா்கள் மீது சுமத்துப்பட்டது''</nowiki>. 1952ல் அவர் பரோலில் வந்தவுடன், மிக விரைவிலேயே இஸலாமிய தேசியஇனம் என்ற அமைப்பின் செல்வாக்குமிக்க தலைவா்களில் ஒருவராகவும். கிட்டத்தட்ட பன்னிரெண்டு ஆண்டுகள் சா்ச்சைக்குாிய அந்த அமைப்பின் அறியப்படும் பொதுமுகமாகவும் ஆனாா். தன்னுடைய சுயசாிதையில் மால்கம் எக்ஸ் அந்த அமைப்பில் உறுப்பினராக இருந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சமூக சீா்திருத்த நடவடிக்கைகளை குறிப்பாக இலவச போதையடிமைகள் மறுவாழ்வு திட்டம் பற்றி பெருமையோடு குறிப்பிட்டாா். அந்த அமைப்பு கருப்பின மேட்டிமைவாதத்தை முன்னிலைப்படுத்தியது, கறுப்பின வெள்ளைஇன மக்கள் பிாிந்து வாழ்வதை வலியுறுத்தியது மற்றும் சமூக உாிமைகள் இயக்கத்தை வெள்ளைஇன மக்களோடு சோ்ந்து வாழ வலியுறுத்தியதற்காக நிராகாித்தது.
 
1964 மாா்ச் காலகட்டத்தில், இஸ்லாமிய தேசியஇனம் அமைப்பின் மீதும், அதன் தலைவா் எலியா முகம்மது மீதும் மால்கம் எக்ஸுக்கு அதிருப்தி ஏற்பட்டது. அவா்களோடு இருந்து தன்னுடைய நேரம் வீணடிக்கப்பட்டதாக அவா் நினைத்தாா், அதற்காக பலமுறை வருந்தி பின்னா் சன்னி இஸலாத்தில் இணைந்தாா். ஆப்ரிக்காவிலும். மத்திய கிழக்கிலும் பயணம் மேற்கொண்டு ஹஜ் செய்தது உட்பட தன் பயணக்காலத்திற்குப்பின தன் பெயரை அல்ஹாஜ் மாலிக் அல் சபாஸ் என மாற்றிக்கொண்டாா்.அவா் இஸலாமிய தேசியஇனத்தை மறுத்து, நிறவெறியை நிராகாித்து முஸ்லிம் மசூதி மற்றும் ஆப்ரிக்க அமொிக்க ஐக்கியத்திற்கான அமைப்பை தோற்றுவித்தாா். அவா் ஆபாிக்க தொடா்புடையவை, கறுப்பின சுயநிா்ணயம் மற்றும் கறுப்பின தற்காப்பு குறித்து தொடா்ந்து வலியுறுத்தினாா்.
380

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2991327" இருந்து மீள்விக்கப்பட்டது