"கௌதம புத்தர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

54 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
சி
விக்கியிணைப்பு சேர்த்தல்/நீக்கல்
சி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சி (விக்கியிணைப்பு சேர்த்தல்/நீக்கல்)
 
பிறக்கும் போது இவருக்கிடப்பட்ட பெயர் “சித்தார்த்த கௌதமர்” என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று [[புத்தத்தன்மை|புத்தர்]] (ஞானம் பெற்றவர்) ஆனார். இவர் "சாக்கிய முனி" என்றும் அழைக்கப்பட்டார்.<ref>பக். 22, அத். 2, ''பௌத்தம் மிகச் சுருக்கமான அறிமுகம் - தாமியென் கோவ்ன். தமிழில் சி.மணி'', 2005, அடையாளம் பதிப்பகம், தமிழ்நாடு 621310 {{ISBN|81 7720 0399}}</ref>
 
புத்த சமயத்தின் மிகவும் முக்கியமானவரென்ற வகையில், கௌதமருடைய வாழ்க்கையையும், வழிகாட்டல்களையும், துறவிமட விதிகளையுமே, கௌதமரின் மறைவுக்குப்பின், சுருக்கி பௌத்த [[பிக்குகள்]] [[மனனம் (இந்து சமயம்)|மனனம்]] செய்துவந்தார்கள். அவற்றுள் மிக முக்கியமானதாக [[b:தம்மபதம்|தம்மபதம்]] விளங்குகிறது, பிற மத நூல்களைப் போன்று அல்லாமல் இந்நூல் மக்களின் சாதாரண பேச்சு வழக்கில் உருவாக்கப்பட்டது. மேலும் எளிய நடை இதன் சிறப்பம்சம் ஆகும். குரு - சீட பரம்பரையூடாக [[வாய்மொழி]] மூலம் கடத்தப்பட்டுவந்த இத் தகவல்கள், 100 வருடங்களுக்குப் பின்னர் ''[[b:திரிபிடகம்|திரிபிடகம்]]'' என்று வழங்கப்படும் நூலாக எழுத்துவடிவம் பெற்றது.
 
== புத்தரின் வரலாறு ==
54,735

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2991733" இருந்து மீள்விக்கப்பட்டது