"சென் புத்தமதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
சி
Sivakosaranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (Sivakosaranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சென் என்ற சொல்லானது மத்திய அல்லது பண்டைய சீனச் சொல்லான 禪 (சான்) என்ற சொல்லின் சப்பானிய உச்சரிப்பிலிருந்து பெறப்பட்டது ஆகும். இது தியானம் ("தியானம்") என்ற இந்தியப் பயன்பாட்டு சொல்லின் வேர்களைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. {{sfn|Dumoulin|2005a|p=xvii}}.
 
== போதனைகள் ==
== போதனைகள்.தன்னை அறிந்து கொள்ள முதலில் மனத்தூய்மை வேண்டும். புத்தரின் போதனைகளை நடைமுறையில் கடைபிடித்து ஆசை, கோபம், அறியாமை போன்றவையால் வரும் துன்பங்களிலிருந்து தானும் விடுபட்டு மற்றவர்களையும் விடுவிப்பதே சென் புத்தமதத்தின் இறுதி குறிக்கோளாகும்.
 
== போதனைகள்.தன்னைசென்னை அறிந்து கொள்ள முதலில் மனத்தூய்மை வேண்டும். புத்தரின் போதனைகளை நடைமுறையில் கடைபிடித்து ஆசை, கோபம், அறியாமை போன்றவையால் வரும் துன்பங்களிலிருந்து தானும் விடுபட்டு மற்றவர்களையும் விடுவிப்பதே சென் புத்தமதத்தின் இறுதி குறிக்கோளாகும்.
 
தன் இயற்கையை அறிவதற்கு சென் புத்தமதம் பல்வேறு வழிமுறைகளைப் போதிக்கிறது. கடுமையான சுய கட்டுப்பாடு, தியான நடைமுறை, புத்தரின் சுய ஞானோதயம் மற்றும் தினசரி வாழ்வில் இந்த நுண்ணறிவின் தனிப்பட்ட வெளிப்பாடு, குறிப்பாக மற்றவர்களின் நன்மைக்காகப் பயன்படுத்துவது என்பவற்றை சென் புத்தமதம் வலியுறுத்துகிறது {{sfn|Yoshizawa|2010|p=41}}{{sfn|Sekida|1989}}. அதேபோல வார்த்தைகளிலும் கோட்பாடுகளிலும் மனதைத் தேடுவதை சென் புத்தமதம் வலியுறுத்தவில்லை {{sfn|Poceski|Year unknown}}{{sfn|Borup|2008|p=8}}. மாறாக, நேரடியாக மனதைக் குறிவைத்து தன் இயற்கை முழுவதையும் அறிந்து கொள்ள முடியும் என்பது சென் புத்தமதத்தின் அடிப்படைக் கருத்தாகும் {{sfn|Yampolski|2003a|p=3}}.
54,755

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2991735" இருந்து மீள்விக்கப்பட்டது