சூர்ப்பணகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Surpanaka ramayana.jpg|thumb|upright|250px|சூர்ப்பனகையின் காதுகளையும், மூக்கையும், முலையையையும் அரியும் [[இலக்குவன்]]]]
'''சூர்ப்பணகை''' (''Shurpanakha'', [[சமசுகிருதம்]]: शूर्पणखा, {{IAST3|śūrpaṇakhā}}) என்பவள் [[இராமாயணம்|இராமாயணத்தில்]] இடம்பெறும் ஒரு பாத்திரம். இவள் அரக்கர் குலத்தைச் சேர்ந்த [[இலங்கை]] அரசன் [[இராவணன்|இராவணனின்]] தங்கை.<ref name=johnson>{{cite book|last1=Johnson|first1=W.J.|title=A Dictionary of Hinduism|date=2009|publisher=Oxford University Press|location=Oxford|isbn=9780191726705|edition=1st|doi=10.1093/acref/9780198610250.001.0001}}</ref> இவளது ஏனைய சகோதரர்கள் [[கும்பகர்ணன்]], [[விபீடணன்]], [[கரன்]] மற்றும் [[தூஷணன்]] ஆவார். 14 ஆண்டு வன வாசத்தின் போது [[இராமன்]], [[சீதை]] மற்றும் [[இலட்சுமணன்|இலட்சுமணன்]] ஆகியோர் [[தண்டகாரண்யம்]] காட்டில் வாழ்ந்து வந்தபோது, சூர்ப்பணகை இராமன் மீது ஆசை கொண்டாள்.<ref>[http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=71&pno=140 5. சூர்ப்பணகைப் படலம்]</ref> சூர்ப்பணகை ராமனை அடையும் பொருட்டு சீதையைக் கொலை செய்ய முயலகையில் அது தடுக்கப்பட்டு இலட்சுமணன் அவளது மார்பகங்களையும், மூக்கையும், காதுகளையும் வெட்டித் துரத்திவிட்டான். இதனால் கோபமடைந்த சூர்ப்பணகை தனது அண்ணன் இராவணனிடம் முறையிட்டாள். தனது தங்கைக்கு நேர்ந்த நிலையையிட்டுச் சினம் கொண்ட இராவணன், இராமனைப் பழிவாங்க எண்ணிச் சீதையைக் கவர்ந்து கொண்டு வந்து இலங்கையின், [[அசோக வனம்|அசோகவனத்தில்]] சிறை வைத்தான்.
 
"https://ta.wikipedia.org/wiki/சூர்ப்பணகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது