அரவிந்தன் நீலகண்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வெளி இணைப்புகள்: ’வலம் இணைய இதழில்’ என்பது ‘வலம் இதழில்’ என மாற்றப்பட்டது.
சி →‎வாழ்க்கைக் குறிப்பு: இந்தியவியல் விக்கி இணைப்பு சேர்க்கப்பட்டது.
 
வரிசை 15:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
அரவிந்தன் நீலகண்டன் 16 சூன் 1971 அன்று [[நாகர்கோவில்|நாகர்கோவிலில்]] பிறந்தார். [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக் கழகத்தில்]] உளவியலில் முதுகலைப் பட்டமும், [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|மதுரை காமாராஜர் பல்கலைக் கழகத்தில்]] பொருளாதரத்தில் பட்டமும் பெற்றுள்ளார். திண்ணை இணைய இதழில் [[இந்தியவியல்]] மற்றும் அறிவியல் கட்டுரைகளை எழுதத் தொடங்கியதிலிருந்து பொது வெளியில் அறிமுகமானார். ஆசிய செய்திகள் தொடர்பாக பத்தி எழுத்தாளராக யு. பி. ஐ. (UPI) இணையதளத்தில் தொடர்ந்து எழுதி வந்தார். பதிப்பிக்கப்பட்ட புத்தகங்களோடு கூட, "தினமணி ஜக்‌ஷன்", "சொல்வனம்", தமிழ்ப் பேப்பர் மற்றும் "திண்ணை" இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். உலகின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த கல்வியிலாளர்கள் மற்றும் தனிப்பட்ட அறிஞர்கள் பங்குபெறும் "சிருஷ்டி மதுரை" என்ற அமைப்பில் வழி நடத்துபவர்களுள் ஒருவராக உள்ளார். கோபி சங்கரின், பாலியல் வேறுபாடுகள் குறித்து தமிழில் எழுதப்பட்ட முதல் புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்<ref>[https://timesofindia.indiatimes.com/city/madurai/Its-a-great-honour-to-be-awarded-for-book-on-gender-variants-Gopi-Shankar/articleshow/38769130.cms/ மறைக்கப்பட்ட பக்கங்கள்]</ref>.
 
== படைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அரவிந்தன்_நீலகண்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது