அகிலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,019 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
{{தகவற்சட்டம் நபர்
[[படிமம்:akilan.jpg|right|thumb|அகிலன்]]
|name = அகிலன்
 
|image = akilan.jpg
'''அகிலன்''' ''(Akilan)'' என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம் என்பவர் 1922 ஆம் ஆண்டு சூன் 27 முதல் 1988 ஆம் ஆண்டு சனவரி 31 வரையிலான காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். எதார்த்தம் மற்றும் ஆக்கப்பூர்வமான எழுத்து நடைக்கு பெயர் பெற்றவராக அகிலன் அறியப்படுகிறார். அகிலன் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். சிறப்புப் பெற்ற புதின ஆசிரியராக, சிறுகதையாளராக, நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியாராக, மொழிப்பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக இவருக்கு பல முகங்கள் உண்டு.
|imagesize = 200px
|caption =
|birth_name = பி. வி. அகிலாண்டம்
|birth_date ={{birth date|df=yes|1922|6|27}}
| birth_place = [[பெருங்களூர் ஊராட்சி|பெருங்களூர்]], [[புதுக்கோட்டை சமஸ்தானம்|புதுக்கோட்டை]], [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்|இந்தியா]]
|death_date = {{Death date and age|1988|1|31|1922|3|27}}
|death_place =
|death_cause =
|resting_place =
|resting_place_coordinates =
|residence =
|nationality =
|other_names =
|known_for = புதின, சிறுகதை எழுத்தாளர்
|notableworks = சித்திரப்பாவை, வேங்கையின் மைந்தன், பாவை விளக்கு
|education =
|employer =
| occupation = எழுத்தாளர்
| title =
| religion=
| spouse=
|children=
|parents=
|speciality=
|relatives=
|signature =
|website=
}}
'''அகிலன்''' ''(Akilan)'' என்று அறியப்படும் '''பி. வி. அகிலாண்டம்''' என்பவர் 1922 ஆம் ஆண்டு (சூன் 27, முதல்1922 1988 ஆம் ஆண்டு- சனவரி 31, வரையிலான காலத்தில் வாழ்ந்த ஒரு1988) தமிழ்தமிழக எழுத்தாளர் ஆவார். எதார்த்தம் மற்றும் ஆக்கப்பூர்வமான எழுத்து நடைக்கு பெயர் பெற்றவராக அகிலன் அறியப்படுகிறார். அகிலன் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். சிறப்புப் பெற்ற புதின ஆசிரியராக, சிறுகதையாளராக, நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியாராக, மொழிப்பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக இவருக்கு பல முகங்கள் உண்டு.
 
== ஆரம்ப வாழ்க்கை ==
== விருதுகள் ==
 
அகிலன் எழுதிய சித்திரப்பாவை என்ற நாவல் 1975 ஆம் ஆண்டிற்கான மதிப்பு மிக்க ஞான பீட விருதை வென்றது<ref>{{cite web|url=http://jnanpith.net/laureates/index.html |title=Jnanpith Laureates Official listings |publisher=[[Jnanpithஞானபீட விருது]] Website |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20071013122739/http://jnanpith.net/laureates/index.html |archivedate=13 October 2007 }}</ref>. இந்நாவல் அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய வேங்கையின் மைந்தன் என்ற வரலாற்று நாவலுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது. எங்கே போகிறோம் என்ற தனித்துவமான சமூக அரசியல் நாவல் 1975 ஆம் ஆண்டில் இவருக்கு ராசா சர் அண்ணாமலை விருதைப் பெற்றுத் தந்தது. கண்ணான கண்ணன் என்ற இவர் எழுதிய குழந்தை நூலுக்கு தமிழக அரசின் கல்வித்துறை சிறப்புப்பரிசு வழங்கி சிறப்பித்தது. அகிலன் 45 தலைப்புகளில் பல்வேறு படைப்புகளை உருவாக்கியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர இவருடைய படைப்புகள் [[ஆங்கிலம்]], [[செருமனி]], [[சீனா]], [[மலாய்]] மற்ரும் செக்கோசுலவேகிய மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.
 
== படைப்புகள் ==
# ''வானமா பூமியா''
==== வரலாற்றுப் புதினங்கள்====
 
*[[வேங்கையின் மைந்தன் (புதினம்)|வேங்கையின் மைந்தன்]]'' (இராசேந்திர சோழனின் கதை)
அகிலன் எழுதிய வேங்கையின் மைந்தன் என்ற வரலாற்று நாவல் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டது. உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் ஆயிரமாயிரம் தமிழ் மக்களால் இந்நாவல் படிக்கப்பட்டது. சோழ வம்சத்தின் வரலாற்றை முழுமையாக எடுத்துக் கூறும் நாவலாக இது பார்க்கப்பட்டது. நடிகர் திலகம் சிவாஜி கனேசனால் மேடை நாடகமாக நடிக்கப்பட்டு பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்தது.
=== ஒலித்தகடு ===
* ''நாடும் நமது பணியும் - அகிலன் உரை''
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
{{Wikiquote|அகிலன்}}
1,22,453

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2991910" இருந்து மீள்விக்கப்பட்டது