இராஜேந்திர பட்டினம் சுவேதாரண்யேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பா.ஜம்புலிங்கம்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 20:
| வரிவடிவம் =
<!-- அமைவிடம் -->
| ஊர் = இராஜேந்திர[[இராஜேந்திரப்பட்டினம் பட்டினம்ஊராட்சி|இராஜேந்திரபட்டினம்]] (இராசேந்திர பட்டணம்)
| மாவட்டம் = [[கடலூர்]]
| மாநிலம் = [[தமிழ்நாடு]]
வரிசை 54:
'''சுவேதாரண்யேஸ்வரர் கோயில்''' என்பது [[திருஞானசம்பந்தர்|சம்பந்தரால்]] [[தேவாரம்]] பாடல் பெற்ற கோயிலாகும். இது தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்|நடுநாட்டு தலங்களில்]] ஒன்றாகும். <ref name="bmj"> பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009 </ref>
 
== அமைவிடம் ==
இச்சிவாலயம் [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[கடலூர் மாவட்டம்|கடலூர்]] மாவட்டத்திலுள்ள [[இராஜேந்திரஇராஜேந்திரப்பட்டினம் பட்டினம்ஊராட்சி|இராஜேந்திரபட்டினம்]] எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரானது எருக்கத்தம்புலியூர், குமரேசபட்டினம், திருவெருக்கத்தம்புலியூர் என்றும் புராணக் காலத்தில் அறியப்பட்டுள்ளது. இச்சிவாலயத்தில் கந்தம், செங்கழுநீர், நீலோத்பவம், சுவேதம் என நான்கு தீர்த்தங்கள் உள்ளன. இத்தலத்தின் தலமரமாக வெள்ளெருக்கு அறியப்படுகிறது.
 
== கோயில் வரலாறு ==
வியாக்ரபாதர் வேடன் புலிக்கால் முனிவராக வழிபட்ட தலம்.<ref>http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_erukkattam_puliyur.htm</ref> முருகக்கடவுள் உருத்திரசன்மராகத் தோன்றி வழிபட்டதால் குமரேசம் என்றும் தேவகணங்கள் வழிபட்டதால் கணேசுரம் என்றும் பெயர் பெற்ற தலம்<ref name="சிவாலயங்கள்">தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 82,83</ref>
 
== கோயில் அமைப்பு ==
வைணவத் திருத்தலமான ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி இத்தலத்தின் அருகிலுள்ளது.<ref name="சிவாலயங்கள்"/>
 
== கோயில் சிறப்பு ==
நைமிசாரண்ய முனிவர்கள் வெள்ளெருக்கு மரங்களாக இத்தலத்தில் உரு எடுத்தனர்.
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் அவதாரத்தலம்.<ref name="சிவாலயங்கள்"/>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== இவற்றையும் பார்க்க ==
{{multicol}}
* [[சிவத் தலங்கள்]]
வரிசை 82:
* [[திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்]]
 
== வெளி இணைப்புகள் ==
* [http://temple.dinamalar.com/New.php?id=845 அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் தினமலர் கோவில்கள்]
* [http://www.shivatemples.com/nnaadut/nnt04.php www.shivatemples.com திருநீலகண்டேஸ்வரர் கோவில்]